பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

746 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை

  • பத்துாரர் பரவ விரைவுசெல் t மெய்த்துாதர் விரவ

வருடரு பற்றாய பரம பவுருவும் குருநாதா. பச்சோலை குலவு பனைவளர் மைச்சோலை மயில்கள் *物 பட்டாலி மருவு மமரர்கள் பெருமாள்ே. ( 945. முத்தியை எளிதிற் பெற தந்தத்தத் தான தனதன, தந்தத்தத் தான தனதன தந்தத்தத் தான தனதன தனதான # சங்கைக்கத் தோடு சிலுகிடு சங்கிச்சட் கோல சமயிகள் சங்கற்பித் தோதும் வெகுவித கலைஞானச். சண்டைக்குட் கேள்வி Xயலமல மண்டற்குப் பூசை டுமவர் சம்பத்துக் கேள்வி யலமல மிமவர்னின், மங்கைக்குப் பாக விருடிக ளெங்கட்குச் சாமி யெனவடி வந்திக்கப் பேசி யருளிய சிவநூலின். மந்த்ரப்ரஸ்த் தார தரிசன யந்த்ரத்துக் கேள்வி யலமலம் Oவம்பிற்கற் றாது பரகதி யருள்வாயே:

  • பத்து ஊரர். அடியார்களுக்கு உரிய பத்து இலக்கணங்களையும் கொண்டிருந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள். பத்து இலக்கணம் பாடல் 612-பக்கம் 419 கீழ்க்குறிப்பு: ஊரன் - சுந்தரமூர்த்திகளைக் குறிக்கும். சடையனவன் சிறுவன் பத்தனுாரன் (சுந்தரர் 7-7-11) எனச் சுந்தரரே தம்மைக் குறிக்கின்றார்.

t தூதர் பக்கம் 744 குறிப்பு X-பார்க்க # சமய சண்டைகளை அருணகிரியார் வெறுப்பர்: பாடல் 492-பக்கம் 114.கிழ்க்குறிப்பு. x அலம் அலம் - போதும் போதும் - பாடல் 510,912 பார்க்க o வம்பிற் சுற்றாது பரகதியை எளிதில் பெறும் வழியையே அருணகிரியார் விரும்புகின்றார். 'காட்டிற் குறத்தி பிரான்பதத்தே கருத்தைப் புகட்டின் வீட்டிற் புகுதல் மிக எளிதே" என்றார் கந்தரலங்காரத்திலும் (85). இங்ங்னமே, குமர குருபரரும் எளிய வழியையே விரும்பினர்: 'சத்திநி பாதநின் சந்நிதிப் பட்ட இத்திறத் தெளிதினில் எய்திய தெனக்கே அதனாற் (தொடர்ச்சி 747 ஆம் பக்கம் பார்க்க)