பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

736 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை

  • விலைத ருங்கொலைப் போர்வேடர் கோவென.

இணையு மங்குறப் பாவாய்வி யாகுலம் விடுவி டென்றுகைக் கூர்வேலை யேவிய இளையோனே. விறல்iசு ரும்புநற் க்ரீதேசி பாடிய விரைசெய் பங்கயப் பூவோடை மேவிய விஜய மங்கலத் தேவிாதி தேவர்கள் பெருமாளே.(1) சிங்கை (காங்கேயம்) இது ஈரோட்டு-திருப்பூர் மார்க்கத்தில் உள்ள ஊற்றுக்குழிரெயில்வே ஸ்டேஷனிலிருந்து 14 மைல்) 941. வினையற மயில்மீது வர தந்ததன தந்த தந்ததன தந்த தந்ததன தந்த தனதான சஞ்சரியு கந்து நின்றுமுரல் கின்ற தண்குவளை யுந்து குழலாலுந்: தண்டரள தங்க மங்கமணி கின்ற சண்டவித கும்ப கிரியாலும், நஞ்சவினை யொன்றி தஞ்சமென வந்து நம்பிவிட நங்கை யுடனாசை. நண்புறெனை யின்று நன்றில்வினை கொன்று நன்றுமயில் துன்றி வரவேணும்; கஞ்சமலர் கொன்றை தும்பைமகிழ் விஞ்சி கந்திகமழ் கின்ற கழலோனே.

  • வேடர்மீது வேல் விட்டது - வரலாற்றைப் பாடல் 341-பக்கம் 354. பாடல் 344-பக்கம் 362363:பாடல் 846 பக்கம் 480 கி. ழ்க்குறிப்புக்கள்

f வண்டுகள் தேசி ராகம் பாடுவது - பாடல் 351-அடி 7.