பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

722 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை திருவெஞ்சமாக்கூடல். (கருவூர் ரெயில்வே ஸ்டேஷனுக்குத் தெற்கு 12-மைல். சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளுடைய பாடல் பெற்றது.) 935. அறிவு பெற தந்தனாத் தானத் தனதான

  • வண்டுபோற் சாரத் தருள்தேடி

t மந்திபோற் காலப் பிணிசாடிச் # செண்டுபோற் பாசத் துடனாடிச். X சிந்தைமாய்த் தேOசித் தருள்வாயே *தொண்டராற் காணப் பெறுவோனே. tt துங்கவேற் காணத் துறைவோனே.

  • இறைவன் திரு அருளைப் பெறுதற்கு அவர் மாலையைப் பெறுதற்கு - வண்டுதான் சரியான தூது என்று புலவர்கள் வண்டு விடு துாது பாடுவர். மலர்த்தேன் சாரத்தை வண்டு நன்கு பருகும். 'தண்துளித்தேன் வாய் மடுத்துத் தேக்கெறிந்து மன்னுகளி மிக்கு" - என்றார் கச்சி ஆனந்த ருத்திரேசர் வண்டு விடுதுதில் (353). அந்த வண்டு போல உனது திருவருளை நாடிப் பருகி நான் களிக்கவேண்டும் - என்றபடி இனி இறைவன் திருமேனியில் உள்ள மாலை மலர்களின் தாதில் ஆடும் தவம் வண்டுக்குத் தானே உண்டு. ஆதலால் அது செய்த தவம் பெரிதே அத்தகைய தவத்தை நான் தேடவேண்டும் - எனலுமாம், இறைவனது மார்பகத்துப்

பொலங் கடுக்கைத் தாமத்தின் விரைத்தா தாடிப் பொன்திரண்ட தென இருக்கும் பொறிவண்டு செய்தவமென் புகலுவிரே - என்றார் குமரகுருபரர். காசிக் கலம்பகம் 54. 1. குரங்கு குதித்தெழுந்து தாவுதல்: 'செருவுறு குதிரையிற் பொங்கிச் சாரல் இருவெதிர் நீடமை தயங்கப் பாயும்" - குறுந்தொகை 385. 4 செண்டு : பிரம்பு போன்ற ஒரு ஆயுதம், அதன் தலைப்பில் இரண்டு வளைவுகள் உண்டு. இந்த ஆயுதம் ஐயனாருக்கு உண்டு. இந்த ஆயுதத்தால் தான் உக்கிர பாண்டியன் மேரு மலையைப் புடைத்தது. (தொடர்ச்சி 723 ஆம் பக்கம் பார்க்க)