பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருவூர்) திருப்புகழ் உரை 715 (தண்டிகை) பல்லக்கு, யானை, குதிரை, இவைகளின் மேல் ஏறி வீற்றிருந்து, தனிப்பட்ட ஒப்பற்ற_ வெள்ளைக் குடை நிழலிற் செல்பவராய்ப், பெருன்ம தங்கிய சிறப்புற்ற, செல்வ வாழ்வான, மிக்க பாக்கிய நில்ையைக் கொண்டவராய் குஞ்சமும்) ஈயோட்டி எனப்படும் விசிறி வீசச், செருக்குட்ன்ே பஞ்சணை ம்ெத்தையில் வீற்றிருந்து நிரம்பின ஊது கொம்புகள், குழல்கள் முதலான பலவித வாத்தியங்களினின்றும் எ ன்ற இசை பெருக நறுமணம் சிமழும் பெண்களின் விசேட நாட்டியங்களைப் பார்த்து, இவை நன்றாயுள்ளன என்று மனம் மகிழும் பெரிய ராஜர்க்கள் - (அயன்) பிரமன் (கொண்டு) இவர்களைத் தனது கணக்கிற் கொண்டு (உட்படுத்தி) எழுதியுள்ள (யம கோட்டியை) யமன் படுத்தப் போகின்ற துன்பங்களை மனத்தில் அறிகின்றாரில்ல்ையே (அல்லது) அறிகின்றாரில்லையோ) தருமன் முதலாய பன்ச பாண்டவர்கள் == கெட்டசெயலைக் கொண்ட ജ്ജ് நூற்றுவரும் வெற்றிகொள்ளச் சகுனி என்பவன் ஆடிய சூதாட்டத்தினால் தங்கள் பொருளையும், பாகமாய் இருந்த பூமியையும் ஊர்களையும், தோற்றுப்போனதால், நாட்டைக்கடந்து வேற்றிடத்துக்குச் சென்று, பழைய தமது வினையை நினைத்துப் பன்னிரண்டு வருஷம் அங்கே காலம் கழித்து, பல்வகைப்பட்ட விதங்களில் (மறைவின் முறையால்) அஞ்ஞாத வாசமாகத் (தாங்கள், இருக்கும் இடம் யாவரும் அறியாத வகையில் வாசஞ் செய்து) (இறைவன்) திருவருளால் (வஞ்சனை) சபூத நாள் (13 ஆண்டும்) நழுவி நழுவ நீங்க (முடிவு பெற), நிரைமீட்சியில் (கவரப்பட்ட) பசுக்களை மீட்டப்ன், முன்பு த்ங்களுக்கு இருந்த இல்லற நிலையில் வந்த பின்பு, தங்களுக் உரிய பாகத்தைக் கேட்க, அதற்குத் (துரியோதனன்) சையா(த)நாளில் - இனங்காத நாளில் ங்காதபோது - அவர்கள் பாகத்துப் பூமியைப் பெறும்படி அருச்சுனன் விட்ட தேரின் ಅಘೋಷಿಸಿ சலுத்தின (திருமாலின்) மருகனே! வயலூர்க் குகனே! (வஞ்சியில்) கருவூரிற் பெருமாளே! தேவர் சிற்ை மீட்டருளிய பெருமாளே! (பார்த்திபர் யமகோட்டியை உணராரே)