பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருவூர்) திருப்புகழ் உரை 713 வெட்டவல்ல (கட்கம்) வாளின் முனை கொண்டு அட்ட குணத்து - (பகைவர்களை) அழித்த குணங்கொண்ட (விக்ரம)! (ரணமுக) போர் முகத்து - (போரில்) (விக்ரம) பராக்ரமனே! (உக்ரனே) கோபம் கொள்பவனே! பலவிதமான ஆயுதங்களை உடைய வீரனே! ஹெயம் பெறுபவர்களான றவர்கள் பெற்ற, ೧rgಿ. போன்ற ്i് மிக்க மகிம்ச்சி கொள்ளும் (வித்தகனே) பேரறிவாளன்ே சித்த மூர்த்தியே! வயலூரில் வீற்றிருக்கும் குமரேசனே! (கிட்டிய பற்கொடு) அச்சத்தால் (தங்கள்) பல் ஒன்றோடொன்று பட்டு இறுகும்படி அசுரர்கள் அளவுகடந்து ப்யப்பட, (அடலொடு) வலிமையோடு (அல்லது வெற்றியுடன்) கித்தி நடக்கும்) ஒற்றைக்காலால் தா நடக்கும் பேய்கள் சூழ்ந்துள்ள வேலனே! (கெட்டவர்) ஆணவம் அழிந்தவர்களுக்கு உற்ற ணையாக இருந்து அவர்களை விரும்பி நட்பு பூண்டு ருவருள் ఫీ சிட்டனே! (சிரேஷ்டமானவனே)! பச்பத்சுரர் என்னும் திருநாமங்கொண்ட சிவபிரானது தலமாகிய கெர்ப்ப புரீ: (கருவூரில்) வீ ற்றிருக்கும் ஆறுமுகப் பெருமாளே! (நியமித கற்பனை....அளித்தருளாதோ) 932. துன்ப சரித்திரத்தைத் கொண்ட (பர நாட்டர்கள்) பிறதேசத்தவர்களும், ம்ந்திரிகளும், குமரர்படைய்ாட்சிகள் ଈTT ரர்களைக் கொண்ட படைத் தலைவர்களும், கவுட லையில் இருந்த அரசர்களும், தொழுது நிற்க, 皺 கட்டளை செலுத்தவல்ல (ஏக சக்ராதிபதியெனும்) திருமுடியைச் சூடிக்கொண்டு அகிலமும் அளித்த காரணத்தால், ஊர் கருவூர்' என்றும், சுவாமி "பசுபதி" என்றும், கோயில் ஆநிலை என்றும் பெயர் பெற்றன. "ஆண்டுத் துயர் பூசனை யாற்றி ஆகிலமும் தானளித் தலினாற் கருவூ ரெனத் தக்கது வானடுத் தெழும் வஞ்சி பசுபதி யாயினார் பாண நஞ்சினர் பாழியும் ஆனிலை ஆயிற்றே" - பேரூர்ப் புராணம் : குழகன் குளப்பு-120.

    • கெர்ப்ப F. - --

புரம கருவூா.