பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

712 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை வெட்டிய கட்க முனைகொடு வட்டகு ணத்து ரண்முக விக்ரம வுக்ர வெகுவிதப் படைவீரா. வெற்றியை யுற்ற குறவர்கள் பெற்றகொ டிக்கு மிகமகிழ் வித்தக “சித்த t வயலியிற் குமரேசா; கிட்டிய பற்கொ டசுரர்கள் மட்டற வுட்க வடலொடு

  1. கித்திந டக்கு மலகைசுற் றியவேலா. xகெட்டவ ருற்ற துணையென நட்டருள் சிட்ட Oபசுபதி
  • கெர்ப்பபு ரத்தி லறுமுகப் பெருமாளே.(5)

932. விதியை நினைந்து ஒழுக தந்தன தனன தனதாத்தன தநதன தனன தனதாததன தநதன தனண தனதாததன தனதான சஞ்சல சரித பரநாட்டர்கள் மந்திரி குமரர் படையாட்சிகள் சங்கட மகிபர் தொழு ஆக்கினை முடிசூடித்

  • சித்தன் - இது முருகக் கடவுளின் ஆயிர நாமத்துள் ஒன்று. "சித்தன் வாழ்வு" என்று சொல்லுகின்ற ஊர் முற்காலத்து ஆவினன்குடி யென்று பெயர் பெற்ற தென்றுமாம்; "சித்தன் என்பது.பிள்ளையாருக்குத் திருநாமம்" (திருமுருகாற்று .....உரை), பிள்ளையார்-முருகவேள் சித்த பாடல் 355-ல் 'விராலி சித்ர மலைமேல் உலாவு சித்த" என்றார்.

1. கருவூருக்குக் கிடைத்த ஏழு பாடல்களில் 4 பாடல்களில் வயலூர் வருவதால் - வயலூரைச் தரிசித்த அண்மைப் பொழுதிற் கருவூரை அருணகிரியார் தரிசித்திருத்தல் வேண்டும்.

  1. கித்தி. 'கித்தி நின்றாடும் அரிவையர் தெருவிற் கெழுவு கம்பலை செய் கீழ்க் கோட்டுர் - திருவிசைப்பா 10-11. x கெட்டவர் - நான் என்பது கெட்டவர். ஆணவம் அற்றவர் . "ஊன்கெட் டுயிர்கெட் டுணர்வுகெட்டென் உள்ளமும் போய் நான் கெட்டவா பாடித் தெள்ளேணங் கொட்டாமோ"

திருவாசகம் 11-18. "அற்றவர்கள் நற்றுணைவன்" - சம்பந்தர் 3-68.2. o கருவூரிற் சிவபிரான் திருநாமம் பசுபதீசுரர். பசு-காமதேனு பூசித்துச் சிருட்டித் தொழில் செய்ய வரம் பெற்று (தொடர்ச்சி 713 ஆம் பக்கம் பார்க்க.)