பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

704 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை மொழிதத்தை யொப்பகடை விழிகட்*சிவப்பமளி முழுகிச்சு கிக்கும் வினை யறஆளாய், நளினப் பதக்கழலு மொளிர்செச்சை பொற்புயமெ f னயனத்தி லுற்றுநட மிடும்வேலா. நரனுக் கமைத்தகொடி யிரதச்சிசு தக்களவ னறைபுட்ப நற்றுளவன் மருகோனே, களபத் தனத்திசுக சரசக் குறத்திXமுக Oகமலப் புயத்துவளி Ш06&T-T&TII ЛГ6TTITகடலைக் குவட்டவுணை யிரணப் படுத்தியுயர் கருவைப் பதிக்குளுறை பெருமாளே, (2) 929. அனுபூதி பெற தணனா தனனத் தணனா தனனத் தனனா தனனத் தனதான தசையா கியகற் றையினால் முடியத் தலைகா லளவொப் பனையாயே.

  • சிவப்ப அமளி எனப்பிரிக்க t பக்தர்களுடைய கண்களிலே கடவுள் பொலிவர் நடமிட்டுப் பொலிதல் பின்னும் விசேடம்; இது அருணகிரியாரின் பத்திப் பெரு நிலையை விளக்கும், அவர் வரலாற்றைக் குறிக்கும்.

"என் கணிலாடு தழல்வேனி எந்தையர்" - என வரும் இடத்துக் கீழ்க் குறிப்பைப் பார்க்க (திருப்புகழ் 98-பக்கம் 230)

  1. சுதக் களவன் - சூதக் களவன். சூதன் - (அருச்சுனனுக்குத்) தேர்ப்பாகன்; கண்ணபிரான்.

களவன்:. கள்வன் - (வெண்ணெய்) திருடினதுஅல்லாமல் அவர் செயலெலாம் கள்ளத்தன்மையது. உதாரணம். 1. நவநீதமுந் திருடி" - திருப்புகழ் 109. 2. "கள்ளக் குழவியாய்க் காலால் சகடத்தைத் தள்ளி உதைத்திட்டு" பெரிய திருமொழி 105.9, 3. கள்ளக் குறளாய் மாவலியை வஞ்சித்து" பெரிய திருமொழி 5.1.2. 4. கான ஆனையின் கொம்பினைப் பீழ்ந்த கள்ளப் பிள்ளை" - சுந்தரர் 7:57-8, (தொடர்ச்சி 705 ஆம் பக்கம்)