பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

698 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 926. திருவடியைச் சேர தனதனன தந்தனந் தந்தனந் தந்தனந் தனதனண தந்தனந் தந்தனந் தந்தனந் தனதனன தந்தனந் தந்தனந் தந்தனத் தனதான புணரியும னங்கணம் புஞ்சுரும் புங்கருங் கயலினொடு கெண்டையுஞ் சண்டனுங் கஞ்சமும் புது ‘நிலவ ருந்தியுந் துஞ்சுநஞ் சும்பொருப் பெறிவேலும். பொருவெணஇ கன்றகன் றங்குமிங் குஞ்சுழன் றிடைகடைசி வந்துவஞ் சம்பொதிந் திங்கிதம் புவியிளைஞர் முன்பயின் றம்பொனின் (கம்பிதக் குேை: குணலையொடு மிந்த்ரியஞ் சஞ்சலங் கண்டிடும் படியமர்பு ரிந்தருஞ் சங்கடஞ் சந்ததங் கொடுமைசெய்து + சங்கொடுஞ் சிங்கிதங் குங் கிடைக் கணினார்பால். குலவுபல செந்தனந் தந்துதந் தின்புறுந் த்ரவிதகர ணங்களுங் கந்தநின் செம்பதங் குறுகும்வகை யந்தியுஞ் சந்தியுந் தொந்தமற் றமைவேனோ,

  • நில வருந்தி - சகோரபட்சி - பாடல் 880 பார்க்க "பனிக்கதிர் உண்ணச் சகோரம் பசிப்ப" - கல்லாடம் 94 f கம்பிதம் - அசைதல். # சங்கு ஒரு ஆயுதம் "எழுக் கொடு முத்தலை எஃகம்வில் நாஞ்சில் கழுக்கடை சங்கொடு கப்பணம் வெவ்வாள் மழுக்கதை சக்கரம் வச்சிர மாதி விழுப்படை யாவும் விராவிய கையார்" . கந்தபுரா 3-16-7 x முதல் மூன்றடி கண் வர்ணனை (பாடல் 880-ம் பார்க்க) கண்ணில் வெண்மை, கருமை - அகலம் - உண்டு.

"ஈசற்கி யான் வைத்த அன்பின் அகன்று, அவன் வாங்கிய என் பாசத்திற் கா ரென்று, அவன் தில்லையின் ஒளி போன்று, அவன் தோள் பூசத்திரு நீறென வெளுத்து, அவன் பூங்கழல் யாம். பேசத் திருவார்த்தையிற் பெருநீளம் பெருங் கண்களே" - திருக்கோவை - 109.