பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

696 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை நீரின்மி குந்துழ லாக்கை யிற்றிட யோகமி குந்திட நீக்கி யிப்படி t நீயக லந்தனில் வீற்றி ருப்பது மொருநாளே தேசம டங்கலு மேத்து மைப்புய லாயநெ டுந்தகை வாழ்த்த வச்சிர தேகமி லங்கிய தீர்க்க புத்திர முதல்வோனே. தீரனெ னும்படி சாற்று விக்ரம ரன டுங்கிட வாய்த்த வெற்புடல் தயந டந்திடு சீர்த்தி பெற்றிடு கதிர்வேலா மூசளி பம்பிய நூற்றி தழ்க்கம லாசனன் வந்துல காக்கி வைத்திடு xவேதன. கந்தையை மாற்றி முக்கண ரறிவாக மூதறி வுந்திய தீை செப்பிய ஞானம்வி ளங்கிய மூர்த்தி யற்புத மூவரி லங்குப ராய்த்து றைப்பதி பெருமாளே.(1) தென்கடம்பந்துறை. ("கடம்பந்துறை" என்பது "கடம்பர்கோயில்" திரிசிராப்பள்ளிக்கு மேற்கேயுள்ள குழித்தலை ரெயில்வே ஸ்டேஷனுக்கு வடமேற்கு 1-மைல் திருநாவுக்கரசு ஸ்வாமிக ளுடைய பாடல் பெற்றது. ஸ்தலமான்மியம் இருக்கின்றது.)

  • இப்படி - பாடல் 33-பக்கம் 97.கீழ்க்குறிப்பு. f அகலந்தனில் வீற்றிருப்பது உடலிடங் கொள்வது. 'இறைவனே நீ யென் உடலிடங் கொண்டாய் இளி யுன்னை என்னிரக் கேனே" - திருவாசகம் 2.5. 1 சிவபிரான் - தமக் கென்றும் கேடி லாம்"

wi lதர் ' C TTA AACCT TTTTTS T ATTTT TTAT TT AAAAA HSHH SS S STS TES 0 S T T TT 0S00 T TS TS TTS TS TT T S