பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பராய்த்துறை) திருப்புகழ் உரை 695 (மதுரைப்) ப்ரதேசத்தில் கழுமேல் ஏறவும், திருநீற்றை இடாதிருந்த தமிழ் நாடு (மதுர்ை) ஈடேறவும் பாதுகாத்து உனது திருவருளாலே தனது கூன் நிமிரப்பட்ட அரசன் (பாண்டியன்) நெடுமாறனும். உலகெலாம் போற்ற நின்ற ஒப்பற்ற மாதேவி பாண்டியன் மனைவி மங்கையர்க்கரசியும், திரு ஆலவாய் என்னும் திரு நகரத்தில் உள்ளவர்களும், நல் வாழ்வு அடையும்படி (எனும்) திருவுள்ளத்தில் நினைத்தருளின ஞான பாக்கிய பால்னே! (ஞானச் செல்வக் குழந்தையே)! வேல்வனே! மயில் வீரனே! ஞானதிகூைடி செய்தவனே! குழந்தையே! காவிரியாறு நிறைந் வரும் கால்வாய் உள்ளதும், சிறந்த *மழநாட்டுப் பகுதியில் சிறப்புடன் உள்ளதுமான பூவாளுரில் வீற்றிருக்கும் பெருமாளே! (பரிவாலே ஆள்வதும் ஒரு நாளே) திருப்பராய்த்துறை 925. நறுமணங் கொண்ட மாதர்களின் விரும்பத்தக்க சிற்றடி ல் ஆபரணமாய் விளங்கும் (கிண்கினி) பாத சதங்கை செய்ய, அழகிய மலை இரண்டு என்று சொல்லும்படியாக ஸ்தாபிக்கப்பட்டு (நிலை நிறுத்தப்பட்டு) (மத்தகயானை) மத்தகத்தைத் (கும்பஸ்தலத்தைக்) கொண்ட யானை போன்ற கொங்கையின் (வாடை) (சுகந்த) வாசனை (மயங்கிட) கலந்து சேர, நூற்கப்பட்ட மெல்லிய இழைநூல் ஒத்த இடையில் அழகிய ஆடை நிறைந்து விளங்க, கரும்பு வில்லை ஏந்திய மன்ம்தன் செலுத்தும் மலர்ப் ! ாணமாகிய (செந்)தாமரை போலச் சிவந்து திகழும் கண்களை யுடையவர்கள். - நேசம் பாட்டுபவர்கள், பயனிலிகள், பலவித கூத்தாட்டங்களை ஆ ட்டுவிப்பவர், பெல்லாதவர், விரும்பி ந்ேசிப்பவர் போல அலையவைத்து, இழிந்தோன்' எனும்படி (என்னை) ஆக்கிவிட்டு ஒரு நோய்க்கிடமான நோயாளன் எனனுமபடியான + "மா மழ நாடு போற்றிய பூவாளுர்" - சோழ நாட்டின் பழங்காலப் பிரிவுகளுள் மேல்மழ நாடு என்பதைச் சார்ந்தது பூவாளூர் மாவள நாடு போற்றிய பூவாளூர்' என்றும் பாடம்.