பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை சாந்தப்பிய மாமலை நேர்முலை சேர்ந்துப்படி வீணினி லேயுயிர் மாய்ந்திப்படி போகினு மோர்மொழி மறவேனே. t சார்ந்தப்பெரு நீர்வெள மாகவே பாய்ந்தப்பொழு தாருமி லாமலெ காந்தப்பெரு நாதனு மாகிய #மதராலே தாந்தக்கிட தாகிட தாகிட தோந்திக்கிட தோதிமி தோதிமி சேஞ்செக்கண சேகென சேகென வெணதாளம்: காந்தப்பத மாறியு லாவுய xரர்ந்தற்குரு நாதனு மாகியே போந்தப்பெரு மானமுரு காவொரு பெரியோனே. Oகாந்தக் கலு முசியு மேயென ஆய்ந்துத்தமி ழோதிய சீர்பெறு காஞ்சிப்பதி மாநகர் மேவிய பெருமாளே. (43) படி-படித்து tசர்வ சங்கார பிரளய காலத்தில் இறைவன் நடனஞ்செய்தல்; ஊழிக்காலத்தில ஒருயிரும் இராது என்பது: ஒருவரிவ் வுலகில் வாழ்கிலா வண்ணம் ஒலிபுனல் வெள்ள முன் பரப்ப" சம்பந்தர்III-118-9. அழித்தழித்தோர் மத்தப் பெரும் பித்தன் முன்னின்று தொந்தமிடவும் மீனாட்சி பிள்ளைத்தமிழ் 16

  1. மதர்களிப்பு

Xஅந்தன்-சர்வசங்காரன். Oகாஞ்சி குமரகோட்டத்து அருச்சசீர் கச்சியப்பசிவாசாரியர் தாம் பாடிய கந்தப் புராணப் பகுதியைத் தினம் தினம் அர்த்த ஜாமம் ஆன பின் முருகன் திருவடிக்கீழ் வைக்க மறுநாள் காலையில் அதில் திருத்தங்கள் காணப்படுமாம் ஆதலால். " காந்தக் கல்லும் ஊசியுமே என ஆய்ந்து தமிழ் ஒதிய சீர்பெறு காஞ்சிப்பதி என்பது கந்தபுராணத்தை அதன் ஆசிரியரது அன்புக்கு ஈடுபட்டு முருகவேள் அப்போதைக்கப்போது பார்த்துத் திருத்தித் கொடுத்தஅன்பின் சக்தியைக் குறிக்கும் போலும் அங்கன. மாயின் அருணகிரியாரின் காலம் கச்சியப்ப சிவாசாரியரின் காலத் துக்குப் பிற்பட்டதாகும் சைவசித்தாந்த மகா சமாஜத் திருப்புகழ்ப் பதிப்பிலே இரண்டு பாக்களில் (525). குதலை மொழியினார்: (793) தித்தித்த மொழிச்சிகள்) கச்சியப்ப சிவாசாரியரைப் பற்றி வருகின்றன. (i) 5 5, மருவுபுலவனார் கவிக்குளே சிறுவழுவதறைமகாசபைக்குள் ஏகியெவகையபெயரதாஇலக்கணாவிதிமொழிவோனே