பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

684 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை புணரு மிதுசிறு சுகமென இகபரம் உணரு மறிவிலி ப்ரமைதரு திரிமலம் அற்றுக்க ருத்தொருமை யுற்றுப் ‘பு லத்தலையில் மறுகு பொறிகழல் நிறுவியெ சிறிதுமெய் உணர்வு முணர்வுற வழுவற வொருஜக வித்தைக்கு ணத்ர்யமும் நிர்த்தத்து வைத்துமறை 鸞 மதுபவ வடிவினை யளவறு அகில வெளியையு மொளியையு மறி.சிவ தத்வப்ர சித்திதனை முத்திச்சி வக்கடலை யென்றுசேர்வேன்; திகுட திகுகுட திகுகுட திகுகுட ക് '്"് தி குத்திகுட தககுதத (35L—

  • *ಾ??? L-LDL- L-LDLDL- L-LDLDL- LLDLDLடுட்டுட்டு டுட்டுமிட டட்டட்ட டட்டமட

திகுர்தி திகுதிகு திகுகுர்தி திகுகுர்தி தகுர்தி தகுதகு தகுகுர்தி தகுகுர்தி திக்குத்தி குத்திகுர்தி தக்குத்த குத்த்குர்தி என்றுபேரி. திமிலை கரடிகை பதலைச லரிதவில் தமர முரசுகள் குடமுழ வொடுதுடி சத்தக்க ணப்பறைகள் மெத்தத்தொ னித்ததிர அசுரர் குலஅரி அமரர்கள் ஜயபதி குசல பசுபதி குருவென விருதுகள் ஒத்தத்தி ரட்பலவு முற்றிக்க க்கஎழு சிகர கொடுமுடி கிடுகிடு கிடுவென மகர சலநிதி மொகுமொகு மொகுவென t எட்டுத்தி சைக்களிறு மட்டற்ற றப்பிளிற நின்றசேடன்,

  • புலத்தலையில் மறுகு பொறி. பஞ்சேந்திரிய வஞ்ச முகரிகாள். நும்முடைய மம்மராணை நடாத்துகின்றீர்" . அப்பர் 6.27.9. ஒர ஒட்டார் ஒன்றை உன்ன ஒட்டார்.ஐவர்"

-கந்தரலங்-4 f எட்டுத் திசைக்களி று - பாடல் 554-பக்கம் 265