பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

680 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை காதல் மனைவிய ரம்பரை யம்பிகை ஆதி மலைமகள் மங்கலை பிங்கலை கான நடனமு கந்தவள் "செந்திரு அயன்மாது, வேளி னிரதிய ருந்ததி யிந்திர தேவி முதல்வர்வ ணங்குத்ரி யம்பகி - மேக வடிவர்பின் வந்தவள் தந்தரு எளிளையோனே. t வேலு மயிலுநி னைந்தவர் தந்துயர் 鑫 வருள் தரு கந்தநி ; H மலை வயலையு கநதுள னறருள மோளே.(17) 921. முத்தி பெற தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தத்தத்த தத்ததன தத்தத்த தத்ததன தந்ததான விகட பரிமள ம்ருகமத இமசல வகிர படிரமு மளவிய களபமு மட்டித்தி தழ்த்தொடைமு டித்துத்தெ ருத்தலையில் உலவி யிளைஞர்கள் பொருளுட னுயிர்கவர் கலவி விதவிய னரிவையர் மருள்வலை யிட்டுத்து வக்கியிடர் பட்டுத் தியக்கியவர் விரவு நவமணி முகபட எதிர்பொரு புரண புளகித இளமுலை யுரமிசை தைக்கக் கழுத்தொடுகை யொக்கப்பி னித்திறுகி யன்புகூர.

  • லகrமி, சரஸ்வதி, ரதி, இந்திராணி இவர்களால் வணங்கப்படுபவள் தேவி - என்பதை 337ஆம் பாடலிலுங் காண்க

1 வேலுமயிலு நினைந்தவர் தந்துயர் திர அருள்தரு கந்த என்பது வேலும் மயிலும் என்னும் திருமந்திரத்தின் சக்தியைக் காட்டுகின்ற மகுடப் பகுதி - மணப் பாடத்துக்கும் அநுட்டானத்திற் கொண்டுவருதற்கும் உரியது.

  1. முகபட முகப்படுதல் முன் தோன்றுதல். விழியிணைக்கு முகப்பட்டிடும்' (பாரத - நச்சு - 19).