பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

666 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை காவிடாத திருச்செங் கோடு நாடு தனக்குங் காவி சூழ் வயலிக்கும் ப்ரியமானாய். காதி . யெதிர்க்குஞ் சூர தீரர் ப்ரமிக்குங் கால னாடல் தவிர்க்கும் பெருமாளே. (11) 915. அன்பை மறவேன் தானண தணத்த தானன தனத்த தானண தணத்த தனதான

  • தாமரையின் மட்டு வாசமல ரொத்த -

°: நினைப்பி கி லடியேனைத். தாதவிழ் கடுக்கை நாக மகிழ் கற்ப

  • ్కడ్ప t மெத்தி ԱՔ யவிராலி, மாமலையி னிற்ப நீகருதி யுற்று

வாவென அழைத்தென் மனதாசை. மாசினை யறுத்து ஞானமுத னித்த வாரமினி நித்த மறவேனே: காமனை யெரித்த தீந்ய்ன நெற்றி

  1. காதிய சுவர்க்க நதிவேணி. கானிலுறை xபுற்றி லாடுபணி யிட்ட

காதுடைய அப்பர் குருநாதா: சோமனொ டருக்கன் மீனுலவு மிக்க சோலைபுடை சுற்று ഖധg്നു † முதல் நான்கு அடிகள் அருணகிரிநாதரின் வரலாற்றை விளக்குகின்றன. f மெத்திய - மிகுந்த ; காதிய சுவர்க்க நதி அழிக்க வல்ல வேகத்துடன் வந்த ஆகாச கங்கை - (பாடல் 446-பக்கம் 622-கீழ்க்குறிப்பு) 'இதுவோர் நீத்தம்.யாண்டும் கல்லென விரைத்தி யாரும் முடிவுறு திறத்தால் அண்டம் முழுவதுங் கவர்ந்த முன்னாள் விடமெனப் பரித்தே ஈது விமல் நீ காத்தி என்றார்: மேதினி அண்ட முற்றும் விழுங்கிய கங்கை" கந்தபுராணம் 6-13.371, 373. x "புற்றில் நாகம் அணிந்தவன்" - சம்பந்தர் 3-5-7. பணியிட்ட காது: (பாம்பே குழையும், தோடும் சிவனுக்கு) படந்தாங்கிய அரவக் குழைப் பரமேட்டி' - சம்பந்தர் 19:3. தோடரவத் தொரு காதன்" - 1-62-2.