பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை கற்கு றிச்சி வாழ்ப்பெ ணொக்க வெற்றி வேற்கொள் tகச்சி நத்தி நாட்கொள் பெருமாளே.(41) 492. அடியாரொடு சேர தந்த தாத்தன தன்ன தனந்தன தத்தத் தத்தத் தனதானா வம்ப றாச்சில கன்ன மிடுஞ்சிசம யத்துக் கத்துத் திரையாளர். வன்க லாத்திரள் தன்னை யகன்றும னத்திற் பற்றற் றருளாலே, xதம்ப ராக்கற நின்னை யுணர்ந்துரு கிப்பொற் பத்மக் கழல்சேர்வார். oதங்கு ழாத்தினி லென்னையு மன்பொடு வைக்கச் சற்றுக் கருதாதோ, வெம்ப ராக்ரம மின்னயில் கொண்டொரு வெற்புப் பொட்டுப் படமாசூர். வென்ற பார்த்திய பன்னிரு திண்புய வெட்சித் சித்ரத் திருமார்பா, ஒக்க ஒருசேர உடன் : t கைச்சி னத்தி னாட்கொள்" எனவும் இருந்திருக்கலாம். கைச்சினம்.சோழநாட்டில் தேவாரம் பெற்றதொரு ஸ்தலம் #சமயத்துக் கத்து-சமயவாதிகளின் கூச்சல் - அருணகிரியார்க்குச் சமயவாதி. களின் கூச்சலே ஆகாது திருப்புகழ் 156, 174, 945, 960 - பார்க்க அவர்கள் கடல்போலக் கூச்சலிடுவர் என்பதைச் சாகரம் என முழங்கு வாதிகள் சமய பஞ்ச பாதகர்' என்றார் -(திருப்புகழ் 674) x பராக்கற உணர்தல் "பிறிது பராக்கற ... குமார முருக... என்று பாடி" என்றார் பிறிதோரிடத்து-திருப்புகழ்990 தம் பராக்கு அற்ற அடியார். தம்மை விடுத் தாயும் பழைய அடியாருடன் கூட்டி , கந்தர் கலிவெண்பா. தம்மை விடுத்து-பசுபோதம் நீங்கப்பெற்று-"தானென்றவர் முன் ஒளித் தோடித் தன்னை யிழந்தவர் முன் யானென்று சென்றிடுங் காசிப் பிரான்", காசிக்கலம்பகம்-84. o அடியார் குழாத்தில் என்னையும் சேர்த்தருளுக என வேண்டிய இவ்வேண்டுகோளை அருணகிரியார்க்குமுருகவேள்நிறைவேற்றிக்கொடுத்தனர் என்பது போதமிலேனை அன்பாற்கெடுதலிலாத் தொண்டரிற் கூட்டியவா.