பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

644 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை திரிரிதிரி_தரிரிதரி தித்தித்தி ரித்திரிரி தத்தித்த ಕ್ಲಿ” ■ ■ H டிகுடடகு டகுடடிகு டிட்டிடடி குட்டிகுடி ـات الات) ـالـلـالـلــا தெனதிமிர்த தவில்மிருக டக்கைத்தி ரட்சலிகை பக்கக்க ணப்பறைத வண்டைபேரி, வகைவகையின் மிகவதிர வுக்ரத்த ரக்கர்படை பக்கத்தி னிற்சரிய *எழுது துகில் முழுதுலவி பட்டப்ப கற்பருதி விட்டத்த மித்ததென வருகுறளி பெருகுகுரு திக்குட்கு எளித்துழுது தொக்குக்கு னிப்புவிட வென்றவேலா. வயலிநகர் பயில்குமர பத்தர்க்க நுக்ரகவி சித்ரப்ர சித்தமுறு அரிமருக அறுமுகவ # முக்கட்க ணத்தர் துதி தத்வத்தி றச்xசிகர வடகுவடில் நடனமிடு Oமப்பர்க்கு முத்திநெறி தப்பற்று ரைக்கவல தம்பிரானே.(3)

  • கொடிகள் பல உலவுதலால் சூரியன் (வெயில்) மறைவு படுதல். இருளாதல்:

"பல்வேறு கொடியும் படாகையு நிரைஇ

  • காரிருள் கழுமி விண்ணுற்றியங்கும்

வெய்யோன் அழுங்க" - பெருங்கதை 2.6.21. பல்வேறுருவிற் பதாகை நிழற் செல்கதிர் நுழையா"- பட்டினப்பாலை 182, கொடியின் மிடைவால் வெயிற் புரிவிலாத.(புகலி) o -சம்பந்தர் 2-122-1. fகண்ணபிரான் சூரியனைச் சக்கரத்தால் மறைத்து அஸ்தமித்ததுபோலக் காட்டினது பாடல் 350 பக். 380-கீழ்க்குறிப்பு

  1. முக்கட் கணத்தர் - பதினொருகோடி உருத்திரர் . இவர்கள் 'இமையா முக்கண் அண்டர்தம் பெருமான் என்ன அமைந்த தொல் வடிவமுள்ளார்" தான் பரம் என்று அகந்தை கொண்டதனால் தனது படைப்புத் தொழில் முட்டுப்பாடுறுவதைக் கண்ட பிரமன் இறைவனை வேண்டிப் பல காலம் தவமியற்றப் பிரமன் நெற்றியிலிருந்து இறைவன் திரு அருளால் பதினொரு ருத்திரர்கள் பிரமனுக்கு உதவி செய்யத் தோன்றினார்கள். அந்தப் பதினொரு

(தொடர்ச்சி 645ஆம் பக்கம் பார்க்க)