பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

612 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை சகல மஞ்சன மாட்டி யேமுலை படவ ளைந்திசை முட்டி யேவரு சரச இங்கித நேத்தி யாகிய சுழலாலே. சதிமு ழங்கிட வாய்ப்ப ணானது மல்ர வுந்தியை வாட்டி யேயிடை தளர வுங்கனை யாட்டும் வேசிய ருறவாமோ

  • திகிரி கொண்டிரு ளாக்கி யேயிரு

தமையர் தம்பியர் மூத்த தாதையர் திலக மைந்தரை யேற்ற சூரரை வெகுவான. செனம டங்கலு மாற்றி யேயுடல் தகர அங்கவர் கூட்டை யேநரி திருகி யுண்டிட ஆர்த்த கூளிக ளடர்பூமி, அகடு துஞ்சிட முட்டு (பாரத முடிய அன்பர்க ளேத்த வே#யரி யருளு மைந்தர்கள் வாழ்த்து மாயவன் மருகோனே. அமர ரந்தணர் போற்ற வேxகிரி கடல திர்ந்திட நோக்கு மாமயில் அழகொ டும்பழு ர்க்கள் மேவிய |2 டு ஆாககு பெருமாளே. (1)

  • சக்கரத்தால் சூரியனை மறைத்தது

-பாடல் 350 பக்கம் 380-கீழ்க்குறிப்பு. t பாரதம் முடிய வைத்தவர் - திருமால். 'நீ பாரத அமளில் யாவரையும் நீறாக்கிப் பூபாரம் தீர்க்கப் புரிந்தாய் புயல் வண்ணா!" வில்லிபாரதம் - கிருஷ்ணன் துாது.34 # அரி அருளுமைந்தர் தரும வீம அருச்சுனர் அரி - இயமன்: வாயு : இந்திரன். x "கால் பட்டசைந்தது மேரு அடியிட எண்டிசை வரை தூள்பட்ட அத் துளின் வாரி திடர்பட்டதே" - கந்தரலங் 11.