பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநெய்த்தானம்) திருப்புகழ் உரை 609 தாமரைப்பூ உள்ள (அல்லது அழகிய) குளத்தில் (தாரா) குள்ள வாத்துடனே அன்னப்பறவைகள் மேய்கின்ற வயலூர்ப் பெருமானே! பெரியமலை போன்ற (விக்ரகம்) உருவத்தைக் கொண்டிருந்த சூரனுக்கு (அரி) பகைவனே! (பகிரண்டம்) வெளியண்டங்கள்ாய் நிற்கும் உருவத்தனே! (உன்னடியை வேண்டிப்) போந்த (வந்த) பக்தர்களின் பொல்லாத நோய்கள் எல்லாம் ஒடிப்போக, வேண்டிய அனுக்கிரகப் பிரசாதங்களைத் தரும் (போதா) அறிஞனே! பொருந்திய திருப்பூந்துருத்தி என்னும் தலத்துச் செல்வனே! தேவர்கள் தம்பிரானே! (ஞானாசாரம் வழங்குவாயே) திருநெய்த்தானம் 893. (முகிலை) மேகத்தையும், (காரை) இருள் அல்லது கருமையையும், (சருவிய) பழகிய கூடி நின்ற கூந்தலானது சரிந்துவிழத், (தாமம்) இடையணியும், (தொடை) பூமாலை வகைகளும் தளர்ந்து நெகிழ, தாமரை மலரையும், குளிர்ந்த சந்திரனையும் ஒத்த முகமானது வேர்வைதர. முனையினால் நுனியால் வெட்டுதல்போல முட்டு. கின்றதும், போருக்கு உற்றதுமான (கணையினை) அம்பை, மாவடுவை, கருங் குவளையை, நறுமணமும் தேனும் றைந்த (முகைஇதழை) தாமரை மொட்டின் இதழைப்போல ள்ங்கிப் போர்புரியும் இரண்டு கண்களும் காதில் உள்ள குழைகளை மோதப். பவளத்தையும், கொவ்வைக் கனியையும் ஒத்த வாயிதழ் ஊறலை j காம வருத்தம் நீங்க, வ்ளப்பம் நிறைந்த ரண்டு அழகிய தோள்க ம் (மனமது குழைவுற) மனம் **” ழவு ஒளிவீசும் முத்துமாலையாம் ஆபரணத்தை அணிந்துள்ளதும், கஸ்த்ரி. நிறைந்ததும், அழகுள்ளதும், பாரமுள்ள்தும், நெகிழ்ச்சி கொண்டதும், குவிந்து தோன்றுவதுமான கொங்கை துவட்சியுறும்படி (நான்) (வேச்ையர்ொடு) கூடித் தூங்கினும் உன்னுடைய திருவடியை மறக்க மாட்டேன்.