பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

608 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை பூங்கு ளத்திடை தாரா, வோடன மேய்ந்த செய்ப்பதி நாதா மாமலை போன்ற வித்ரக சூர்ா பகி ரனன்டரூபா. போந்த பத்தர்பொ லீர்நோய் போயிட வேன்ைட கீே போதா மேவிய H H ல் வாழ்வே தேவர்கள் பூநது குத சி" "; () திருநெய்த்தானம் (இதுவும் சப்தஸ்தானங்களில் ஒன்று. திருவையாற்றுக்கு மேற்கு 1.மைல். திருஞான சம்பந்த ஸ்வாமிகள், திருநாவுக்கரசு ஸ்வாமிகள் ஆகிய இருவர் பாடல் பெற்றது.) 893. திருவடி மறவாமை தனனத் தானத் தனதன தனதன தனனத் தானத் தனதன தனதன தனனத் தானத் தனதன தனதன தனதான கிலைக் காரைச் சருவிய եՍ (Աք சரியத் *தாமத் ಫಿ:§§'a கிழ்தர முளரிப் பூவைப் புனிமதி தனை நிகர். முகம்வேர்வ முன்னயிற் கிாதிப் பொருகன்ைன யினையிள வடுவைப் பானற் ப்ரிமள நறையிதழ் முகையைப் போலச் சமர்செயு மிருவிழி குழைமோதத்; துகிரைக் கோவைக் கணிதனை நிகரிதழ் ப்ருகிக் காதற் றுயர்ற வள்நிற்ை துணைபொற் றோளிற் குழைவுற மணமது களிகூரச். சுடர்முத் தாரப் பணியணி ம்ருகமத நிற்ைபொற் பாரத் திளக்ய முகிழ்முலை t துவளக் கூடித் துயில்கினு முன்தடி மறவேனே (607 ஆம் பக்கத் தொடர்ச்சி) சாங்கிபற்சகர் - சார்ங்கி இடைகுறைந்து சாங்கி என நின்றது சார்ங்கி - திருமால், பல்சுகர் - பேரின்ப ரூப சிவன், சீன - சிரஞ்சீவிகளான - இது வடமொழிச் சொல், அதீசுரர் - கடவுளர். இந்திரன்' எனப் பிரித்துப் பொருள் காண்பர் பூiலது ஈசுர சுவாமிகள் (திருவண்ணாமலை).

  • தாமம் - 18 கோவையுள்ள மாதர் இடையணி.

t 833, 859, 1099, 1275 எண்ணுள்ள பாடல்கள் இத்தகைய கருத்தைக் கொண்டன.