606 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை வேண்டு ரைத்துகில் வேறாய் மோகன வாஞ்சை யிற்களை கூரா வாள்விழி மேம்ப டக்குழை மீதே மோதிட வண்டிராசி, ஒங்கு மைக்குழல் “சாதா விறென f வீந்து 4 புட்குரல் கூவா வேள்கலை யோர்ந்தி டப்பல க்ரிடா பேதXமு யங்குமாகா. Oஊண்பு ணர்ச்சியு மாயா வாதனை தீர்ந்து னக்கெளி தாயே மாதவ மூன்று தற்குமெய்ஞ் ஞானா சாரம்வ ழங்குவாயே தாங்கு'நிற்சரittசேனா#நீதரு னாங்கு ருத்ரகு மாரா கோஷன தாண்ட வற்கருள் கேகி வாகன துங்கவீரா. XXசாங்கி பற்சுகர் சிநா தீசுர ரேந்த்ரன் மெச்சிய வேலா போதக சாந்த வித்தக ஸ்வாமீ நீயவ லங்கன்மார்பா;
- சாதா சதா, 1 வீந்து விழுந்து # புட்குரல் - பாடல் 197-பக்கம் 6-கீழ்க்குறிப்பு. x முயங்கு - முயங்குதல் - தொழிற் பெயர் விகுதி ஈறு கெட்டு முயங்கு என நிற்கின்றது.
o ஊண் - ஆன்மாவின் சுக துக்கானுபவம் - 'ஊண் ஒழியாது உன்னின்" (சிவப்பிர-19).
- நிர்ச்சரர் - சைன விரதத்தினர்: நிர்ச்சரம் - சுடுபாறையிற் கிடத்தல், தலைமயிர் பறித்தல் முதலிய சைன விரதம் (சிவஞான பாடியம் - அவையடக்கம் - ஆருகதம்)
11 சேனா - சேனை கூட்டம் - பாடல் 859-பக். 516 கீழ்க்குறிப்பு. # நீதர் - நீசர் - நீதரல்லார் தொழு மாமருகல்-சம்பந்தர் 1-6.10. நீதர் உன்னியது . சம்பந்தப் பெருமான் மங்கையர்க்கரசியாரின் வேண்டுகோளின்படி மதுரைக்கு வந்தவுடனே சமணர்கள் பலவித திய கனவுகளைக் கண்டு கவலைபூண்டு மனம் நொந்தனர்."கண்களும் இடமே ஆடி மேல்வரும் அழிவுக்காக வேறு காரணமும் காணார், மாலுழந் தறிவு கெட்டு மயங்கினர் அமணர் எல்லாம்" பெரியபுரா-ஞானசம்-633. XX சாங்கிபற் சுகர் சீனாதிசுரா. சார்ங்க கைத்தலன் வானா டாளமரேந்த்ரன் மெச்சிய' எனவும், (தொடர்ச்சி 607 ஆம் பக்கம் பார்க்க)