பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சக்கிரப்பள்ளி திருப்புகழ் உரை 579 கூத்தாட வல்லவர், உமாதேவிக்குத் தமது உடலிற் பாதிபாகம் கொடுத்தவர், வேதத்தையே அழகிய கோவன டையாகக் கொண்டவர், (ஆலித் து) களித்து மகி ழ்ச்சி பூண்டு yj சுரந்து தந்த குழந்தையே! (ஆடப் பொற் கோபுரம்) ஆடகப் பொற் கோபுரம். பொன்மயமான அழகிய கோபுரத்தைக் கொண்டதும், பொருந்திய கண்ணாடிக்கு (அல்லது பளிங்குக்கு) ஒப்பான மதில் ழ்ந்துள்ளதுமான பழையாறை என்னும் தலத்தில் அழகிய } ல் வீற்றிருக்கும் பெருமாளே! (அடியேன் அடி பெறவேணும்) திருச்சக்கிரப்பள்ளி 882.

  • (செப்புக்குடத்தை உவமை கூறலாம் என்றால்) திட் திட் என்று செப்புத்தகட்டை அடிபடும்படிச் செய்வன; பொற்குடத்தை உவமை கூறலாம் என்றால் அந்தக் குடத்தை உடைபடும்படிச் செய்வன, (மேருமலையை ஒப்பிடலாம் என்றால்) தோற்றதற் கடையாளமாக - (அந்தப்) பெருத்த மேருமலை f வடக்குத்திசையில் கொண்டுபோய்த் தவஞ்செயத் தள்ளி விடப்பட்டது; அதற்கு மேல் உவமை தேடிச்

நூபுரம், கோவணம், விழி, மொழி, வடிவு. 'மறையே நமது பீடிகையாம் மறையே நமது பாதுகையாம் மறையே நமது வாகனமாம் மறையே நமது நூபுரமாம் மறையே நமது கோவணமாம் மறையே நமது விழியாகும் மறையே நமது மொழியாகும் மறையே நமது வடிவாகும்" திருவிளை-உலவாக்கிழி.9. 'மறை நான்கே வான் சரடாத் தன்னையே கோவணமாச் சாத்தினன் காண் சாழலோ" திருவாசகம் - சாழல்-2, f ஆடம்-ஆடகம்" இடைக்குறை

  • இது கொங்கை வர்ணனை - உவமிக்கப்படும் பொருள்கள் எல்லாம் உபமேயப் பொருளாம் கொங்கைக்கு இன்ன காரணத்தால் இணையாகா - இழிவுடையன என விளக்கும் முறையில்

(தொடர்ச்சி 580ஆம் பக்கம் பார்க்க)