பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

576 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 881. திருவடியைப் பெற தானத்தத் தாண்ண தாணன தானத்தத் தானண தாணன தானத்தத் தானன தானன தனதான தோடுற்றுக் காதள வோடிய வேலுக்குத் தானிக ர்ாயெழு சூதத்திற் காமணி ராசத விழியாலே. சேர்டுற்றத் தாமரை மாமுகை போலக்கற் பூரம ள்ாவிய தோல்முத்துக் கோடென வீறிய முலைமானார்; கூடச்சிக் காய்வ் ருழிய மேபற்றிக் காதலி னோடிய கூளச்சித் தாளனை மூளனை வினையேனைக் கோபித்துத் தாயென நீயொரு போதத்தைப் பேசவ தாலருள் கோடித்துத் தானடி யேண்டி பெறவேணும்: வேடிக்கைக் காரவு தாரகு ணாபத்மத் தாரிணி காரண வீரச்சுத் தாமகு டாசமர் அடுதிரா. வேலைக்கட் டாணி’ம காரத

சூரனை வேல்விடு வேழத்திற் சிரரு ஞறிய இளையோனே:

"மகாரத குரன் - அதிரதர். மகாரதர் சமரதர், அர்த்தரதர், எனத் தேர் வீரர் நால்வகைப் படுவர் அதிரதர் . இவர் ஒரு தேரில் நின்று தேர், குதிரை, சாரதிகளுக்கு அழிவு வராமல் காத்துப் பல ஆயிரம் தேரோடு எதிர்த்து வேறு துணையில்லாமலே போர் செய்து வெல்லும் வல்லம்ை உடையார் மகாரதர் பதினாயிரம் தேர் வீரரொடு பொருபவர்; சமரதர் . ஒரு தேர் விரனொடு தாமும் ஒருவராய்த் தோலாமற் போர்புரிய வல்லவர் அர்த்தரதர் போர் புரிந்து பின்னடையும் தேர் வீரர்; இவர் இருவர் சேர்ந்தால் ஒரு சமரதனுக்கு ஒப்பாவர்; 'இற்றைநாள் அதிரதர் மகாரதர் சமரதாதியர் எவரொடும், கொற்ற வஞ்சி மிலைச்சி ஏகுக குருநிலத்திடை என்னவே" வில்லிபாரதம் - அணிவகுப்பு-1 1 முருகவேளின் குழந்தைப் பருவத்துத் திருவிளையாடலின் போது அவரை முருகவேள் என உணராத இந்திரன், ஐராவதம், (தொடர்ச்சி 577ஆம் பக்கம் பார்க்க)