பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

566 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை நாதாவெ னாமுற் றுதித்தி, டப் புவி யாதார மாய்ன்கக் குர் முட்ட Pಆಶ್ಗ நாகேச் நாமத் தகப்பன் மெச்சிய பெருமாளே.(1) கூந்தலூர். (இது கும்பகோணத்துக்குத் தென்கிழக்கு 7மைல் தூரத்திலுள்ள பேணு பெருந்துறை என்னுந் தலத்துக்கு அருகிலுள்ளது. தேவார வைப்பு ஸ்தலம்.) அரிசிலாற்றின் தென்கரையில் உளது; வடகரையில் கருவிலி' என்னும் தலம் உளது. 878. பூசிக்க 露露魏盤醬 தனதன தனதன. தாநத தாணன தனதான வெறியனை நிறைபொறை வேண்டி டாமத சடலணை மகிமைகள் தாழ்ந்த ΕΠΕΙΤΕ ΟΤΤ மிகுகேள்வி. தரையினில் ఫిడ్లీ சார்ந்த மூடனை தவநெறி రా ”। காலியை ፴ህ யவமத யத பா லாங்கு தீமைசெய் # சமட்னை வலியஅ சாங்க் மாகிய தமியேனை: விரைசெறி குழலியர் வீம்பு நாரியர் LD கTவனிதையர் வாஞ்சை மோகியர் ைேல் மகளிரொ டாங்கு கூடிய வினையேனை. X வெகுமல ரதுகொடு _வேண்டி யாகிலு மாருமல் ரிலைகொடு மோர்ந்து யானுணை விதமுறு பரிவொடு வீழ்ந்து தாடொழ அருள்வாயே புவி ஆதாரமாய்கைக்கு - உலகுக்கெல்லாம் ஆதாரமாய்ப் பயன் படும்படியான ஒரு நீதிநெறி விளக்கம். அத்தகைய விளக்கப் பொருளை முருகவேள் சிவனுக்கு உபதேசித்தார். அங்ங்ணம் சிவபிராற்கு அவர் உப்தேசித்த பொருள் வள்ளிச் சன்மார்க்கமாம் என்று அருணகிரியார் 317-ஆம் பாடலில் விளக்கியுள்ளார். ஆதலால் உலகினோர் உய்வதற்கு ஆதாரம் அந்த வள்ளிச் சன்மார்க்கத்தைக் கைப்பற்றுதலேயாம். (பாடல் 317-பக்கம் 288-கீழ்க்குறிப்பு). t முட்ட முற்றருள்" - பிரணவப் பொருள் முழுமையும் விவரித்து விளக்குதல் பிரணவ முதுபொருட் செறிவெலாம் மொழிதரக் கேட்டான்" தணிகைப் புராணம்-வீராட்ட-117.

  1. சமடன் - மசடன் - என்பதன் திரிபு எனக் கொள்ளலாம். சமடன்-மடமையோடு கூடினவன் எனவும் பொருள் காண்பர்.

x இந்த அடி மனப்பாடஞ் செய்யத்தக்க அருமையான அடி 書 36