பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"564 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை ஆகாதெ னாமற் பொசித்த துட்டர்கள் நானாவு பாயச் சரித்ர துட்டர்கள் ஆவேச நீரைக் குடித்த துட்டர்கள் தமியோர்சொங், கூசாது சேரப் பறித்த துட்டர்கள் ஊரார்க ளாசைப் பிதற்று துட்டர்கள் கோலால வாள்விற் செருக்கு துட்டர்கள் குருசேவை. கூடாத பாவத் தவத்த துட்டர்கள் ஈயாது தேடிப் புதைத்த துட்டர்கள் கோமாள நாயிற் கடைப்பி றப்பினி லுழல்வாரே.

  • விசாவி சாலப் பொருப்பெ டுத்தெறி பேரார வாரச் சமுத்தி ரத்தினில் மீளாம லோடித் துரத்தி யுட்குறு மொருமாவை.

வேரோடு வீழத் தறித்த டுக்கிய போராடு சாமர்த் தியத்தி ருக்கையில் வேலாயு தாt மெய்த் திருப்பு கழ்ப்பெறு வயலுTரா; நாசாதி ப்ராரத் ததுக்க மிக்கவர் மாயாவி காரத் தியக்க றுத்தருள் ஞானோப தேசப் ப்ரசித்த சற்குரு வடிவான

  • விசா விசாலப் பொருப்பு எடுத்தெறி...சமுத்திரம்: மலைக்கு நிகரொப்பன வன்திரைகள் வலித்தெற்றி முழங்கி. அலைக்குங் கடல்' - சுந்தரர் 7-4-1. 'மலைக் குவடெனத் திரை - சம்பந்தர் 3-76-1. 1 அருணகிரியார் தடுத்தாட் கொள்ளப்பட்டுத் திருப்புகழ் நித்தம் ஒதும் பேற்றினைப் பெற்ற தலம் - வயலூர்

திருப்புகழ் 105, 135 பார்க்க