பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை பொடிய டப்பட நெடிய விற்கொடு புரமெ ரித்தவர் குருநாதா. பொருதி ரைக்கடல் நிருத ரைப்படை பொருது ழக்கிய பெருமாளே.(37) 488. பொதுமகளிர் உறவு அற தனணத்தத் தானத் தாணன தனனத்தத் தானத் தானன தனணத்தத் தானத் தானன தந்ததான மகுடக்கொப் பாடக் காதினில் நுதலிற்பொட் டூரக் கோதிய மயிரிற்சுற் றோலைப் பூவொடு வண்டுபாட. வகைமுத்துச் சோரச் சேர்நகை யிதழிற்சொற் சாதிப் பாரியல் மதனச்சொற் பாடுக் கோகில t ரம்பைமாதர், பகடிச்சொற் கூறிப் போர்மயல் முகவிச்சைப் பேசிச் சீரிடை பவளப்பட் டாடைத் தோளிரு கொங்கைமேலாப். பணமெத்தப் பேசித் துாதிடு மிதயச்சுத் தீனச் சோலிகள் பலரெச்சிற் காசைக் காரிகள் சந்தமாமோ. தகுடத்தத் தானத் தானன திகுடத்தித் தீதித் தோதிமி தடுடுட்டுட் டாடப் பேரிகை சங்குவீணை. 幫 1 ரம்பை - தேவலோகத்து நாடக மகளிரில் ஒருத்தி