பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1099

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

540 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 867.கும்பகோணம் \ தந்ததனத் தானதனத் தந்ததனத் தானதனத் தந்ததனத் தானதனத் தனதான

  • இந்துகதிர்ச் சேரருணப் பந்தி.நடுத் துரணொளிபட்

டின்பரசப் பாலமுதச் சுவைமேவு. t எண்குணமுற் றோனடணச் சந்த்ரவொளிப் பீடகமுற் றெந்தைtநடித் தாடுமணிச் சபையூடே, xகந்தமெழுத் தோடுறுசிற் கெந்தமணப் பூவிதழைக் கண்டுகளித் தேயமுதக் கடல்மூழ்கிக் Oகந்தமதித் *தாயிரவெட் டன்ைடமதைக் கோல்புவனக் கண்டமதைக் காணன்னக் கருள்வாயே! திந்ததிமித் தீதகுடட் டுண்டுமிடட் டாடுடுடிட் டிந்தமெனக் காளமணித் தவிலோசை Hor "உடுபதியை முட்டி யமுதுாறல் உருகிவர" - எனவரும் 547ஆம் பாடலைப் பார்க்க இனி, இந்த முதலடிக்கு. 'சந்திரனும் சூரியனும் சேர்ந்த இடைகலை பிங்கலை நாடிகள் ஒன்று சேர்ந்த செந் நிறத்தின் வரிசை போன்ற நடுவிலுள்ள தூணின் ஒளிபட்டு (சுழுமுனை நாடியின் ஒளிபட்டு," - எனப் பொருள் காண்பர் கொழும்புப் பெரியார் முதிருவிளங்கம் அவர்கள்: இப்பொருளுக்கு - "இந்து கதிர்.ஒடும் அந்த கால் நடுதுணில் தங்க'எனவரும் 766ஆம் பாடலைப் பார்க்க t எண்குண முற்றோன் - எண்குண சுவாமி - பாடல் 766 # நடித்தாடு.சபை - "அமுதத்தை உண்டொரு கோடி நடனப் பதஞ்சபை" - என்றார் 617ஆம் பாடலில், x "கந்தம் எழுத்தோடுறு மூல மொழியோடு பொருந்திய-மூல மொழி என்பது பிரணவம் சிற்கெந்த மணப்பூ இதழை ஞானமாகிய மணம் கமழும்பூ இதழை" - (இது திருவிளங்கம் அவர்கள் உரை) கெந்த மணப்பூ இதழ் - இறைவன் பூ வண்ணத்தன் மருவாய் மலராய் - கந்தரநுபூதி 51. பூவண்ணம் பூவின் மணம்போல மெய்ப்போத இன்ப மாவண்ண மெய் கொண்டவன்-திருவிளையாடல் பாயிரம் (தொடர்ச்சி 541 ஆம் பக்கம் பார்க்க)