பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1096

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவிடைமருதூர்) திருப்புகழ் உரை 537 865. புனுகு சட்டத்தொடு பன்னர், ஜவ்வாது இவைகளுடன் இரண்டு கைகளி லும் நிரம் னதாய், மார்பில் லேபனம்-(சந்தனம் கஸ்தூரி இவைகளின்) பூச்சு (பூசுதல் கொண்டதாய்), புளகாங்கிதம் கொண்டதாய், அழகுள்ளதாய், அலங்காரம் ண்டதாய் உள்ள கொங்கை யானை-யானை போற் பெரிய கொங்கைகளைப் பொதுவாகப் பலர்க்கும் விலை கூறும் மாதர்கள் (வேசையர்க்ளின்) ரத்னம் பதித்துள்ள குழைகளின்மீ ஆl (தாவடி) போர் புரிவனவான அம்புகள் போன்ற 鶯 கண்கள் (உண்டுபண்ணும்) (வந்தியாலே) - கஷ்டத்தாலே - கொடுமையாலே (தீயிலிட்ட) மெழுகுபோல உள்ளம் உருகி, (அன்னார் தமது இதய கலகமோடு) அவ் வேசையர்களின் உள்ளத்தே தோன்றும் சச்சரவால் மனமயக்கம் கொண்டவனாய்ப். பலவிதமான பரிதபிக்கத்தக்க மனவேதனை - துன்பம் அடைந்து அடியேன். நெருங்கிவரும் மும்மலங்களின் மாயை வசத்தால் மிகவும் (கலவிய) கலந்து-கலக்கம் கொண்ட என் அறிவானது ஏக (தொலைந்து அழிய), சாt (கடவுளே) ! உனது (விதரணம்) கொடையாக சிவஞானோபதேசத்தை நீ எழுந்தருளிவந்து தந்து உதவுக; எழுகிரிகள் நிலைபெயர்ந்தோட, கடல் மொகுமொகு என்று கலங்கி அலைகள் வீச மண்ணுலகத்தவரின் துன்பங்கள் கெட அசுரத் தலைவர்களின் சேன்ையெல்ல்ாம் தோற்று ஒட தேவர்கள் சிறையினின்றும் விடுபட, நாய், நரி, கழுகுகள், (ககராஜன்) பகூதிராஜனாம் கருடன் மேலேவட்மிட, போர்க்களத்தில் பூதகண்சேனைகள் நின்று உலவ. செழுமை வாய்ந்த (மதகரி) பிணிமுகம் என்னும் யானைமீதும். நீல நிற்முள்ள் அழகிய புதிய மயில்மீதும் ஏறுகின்ற பராக்ரம ச்ாலியே! ஜெய ஜெய, முருகா! குகா! புகழோங்கு கந்தவேளே! லைகள் ன்றோடொன்று மோதிக் கரையில் மோ துே காவிரியில் வரும் நீர் பாயும் வயல்களும், குளங்களும் bந்துள்ள திருவிடைமருதூரில் வீற்றிருக்கும் தம்பிரானே! ( வஞானபோதகம் வந்து தாராய்).