பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1091

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

532 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 864. தவநெறி பற்ற தனதனன தனதனன தந்தனந் தந்தனந் தனதனன தனதனன தநதனரு தநதனரு == தனதனன தனதனண தநதன.ந தநதனந தநததான

  • படியையள விடுநெடிய கொண்டலுஞ் சண்டனும் 1 தமரசது மறையமரர் சங்கமுஞ் சம்புவும் பரவரிய நிருபன்விர கன்சுடுஞ் சம்பணன்

Xசெம்பொன்மேனிப். பரமனெழில் புனையுமர வங்களுங் கங்கையுந் திருவளரு முளரியொடு திங்களுங் கொன்றையும் Oபரியகுமி ழறுகுகன தும்பையுஞ் “செம்பையுந் துன்றுமூலச்; சடைமுடியி லணியுநல சங்கரன் கும்பிடுங் குமரனறு முகவன்மது ரந்தருஞ் செஞ்சொலன் சரவணையில்வருமுதலிit கொந்தகன்கந்தனென் றுய்ந்துபாடித். தனிய# வொலி புகலும்வித மொன்றிலுஞ் சென்றிலன் XXபகிரவொரு தினையளவு பண்புகொண் டண்டிலன் தவநெறியி லொழுகிவழி பண்படுங் கங்கனஞ்ooசிந்தியாதோ:

  • படியை அளவிட்டது - பாடல் 268 பக்கம் 166 1 தமர சதுமறை: "தமரமது உன் வளர் சதுமறை எனவும்"

-கம்பராமா-திருஅவதார 126, # சம்பு - பிரமன். X 'பொன்னொளி கொள்மேனி - சம்பந்தர் 1-71-6. 0 பரிய குமிழறுகு ஒருவகைய பெரிய அறுகம்புல் வகை * செம்பை - சிற்றகத்தி - அகத்தியோடு வன்னி கொன்றை... சடைப் பெய்தாய் சம்பந்தர் -2.98-2. fi கொந்தகன் - படைத்தலைவன் (தேவசேனாபதி) 'கொந்தகப் பெருமான் என்றே நன்னெறிப் பட்டங் கட்டி நல்கினான் பரிவட் டங்கள்" - திரு ஆலவாய் - 39.27. (தொடர்ச்சி 533 ஆம் பாக்கம் பார்க்க)