பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை குறிப்பு:- இப்பாடலில் ஒவ்வோரடியிலும் ஈற்றிலுள்ள பாகங்கள,

  • நச்சுமிழ் களங்க மதியாலும் - நத்திரை வழங்கு கடலாலும், இச்சிறுமி நொந்து மெலியாதே - இத்தனையி லஞ்ச லெனவேனும்: பச்சைமலை யெங்கு முறைவோனே - பத்திர மணிந்த கழலோனே, கச்சியிலமர்ந்த கதிர்வேலா-கைத்தளை களைந்த பெருமாளே."

எனப் பிறிதொரு பாடலாமாறு காண்க 487. வினையற தனண தத்தன தனண தத்தன தனண தத்தன தனதான படிறொ ழுக்கமு மடம னத்துள படிய ரித்துட னொடிபேசும். பகடி கட்குள மகிழ மெய்ப்பொருள் பலகொ டுத்தற உயிர்வாடா, f மிடியெ னப்பெரு வடவை சுட்டிட விதன முற்றிட மிகவாழும். விரகு கெட்டரு நரகு விட்4 டிரு வினைய றப்பத மருள்வாயே! கொடியி டைக்குற வடிவி யைப்புணர் குமர கச்சியி லமர்வோனே. குரவு செச்சைவெண் முளரி புத்தலர் குவளை முற்றணி திருமார்பா,

  • சூரனுக்கு அஞ்சி சசியைப் பிரிந்திருந்த இந்திரன் சசியின் நினைவு வர, காமவேதனைப்படுகின்றபோது சந்திரனை நோக்கி.

"எஞ்சலில் அமுதினை யார்க்கும் நல்குநீ நஞ்சினை உகுத்தி, இவனுயிர் ஒழிப்பன் யானெனா வஞ்சினம் பிடித்தியோ மதியமே என்கின்றான் (கந்த புரா-1-24-39) f முழுதுங் கெடுக்கும் மிடியால் விதணப்படார் -(கந்தர் அலங் 33). வறுமையாகிய தியின்மேற் கிடந்து நெளியும் நீள்புழு ஆயினேற்கு - திருப்புகழ் 753 "மிடி என்றொரு பாவி" . கந்தர் அநுபூதி - 19,

  1. இருவினை' - பெரிய வினை எனலுமாம்.