பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1089

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

530 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை

  • மதுர கவியடைவு பாடி வீடறிவு

முதிர அரியதமி_ழோசை யாகவொளி வசன முடையவழி பாடு சேருமருள் தந்திடாதோ: கலக அசுரர்கிளை மாள மேருகிரி தவிடு படவுதிர வோல வாரியலை கதற வரியரவம் வாய்வி டாபசித ணிந்தபோகக் கலப மயிலின்மிசை யேறி வேதநெறி பரவு மமரர்குடி யேற நாஞ்விேள்ை கடிய கொடியவினை வீழ வேலைவிட வந்தவாழ்வே, t அலகை யுடனடம தாடு தாதைசெவி நிறைய மவுணவுரை யாடு நீபனழில் அடவி தனிலுறையும் வேடர் பேதையைம ணந்தகோவே. Xஅமணர் கழுவில்விளை யாட வாதுபடை கருது குமரகுரு நாத Oநீதியுள தருளு மிடைமருதில் மேவு மாமுனிவர் தம்பிரானே. (2)

  • இவ் வேண்டுகோள் வயலூரிற் சித்தித்தது. "அன்ப நீ பந்தணை நல்லூரில் "சந்தத்தமிழ் சொரிந்து பாடவும் அருள்தாராய்" (860) என்றும், திருவிடை மருதுாரில் 'மதுரகவி யடைவு பாடி..வழிபாடு சேரும் அருள் தந்திடாதோ" (863) என்றும், கும்பகோணத்தில் சித்ரத் தமிழாலுன் செம்பொனார்வத்தைப் பெறுவேனோ (870) என்றும், சப்தஸ்தானத் திருப்புகழில் "திருப்புகழ் தணிய ஓசையில் ஒத எனக்கருள் புரிவாயே" (890)என்றும் வேண்டிய வண்ணமே, மதுரமும் சித்ரமும் செறிந்த சந்தத் திருப்புகழ்ப் பாக்களைப்......பாடும் வரத்தை அருளினோம்; இனி நீ நித்தம் அத்தகைய திருப்புகழ்ப் பாக்களைப் பாடவேண்டும்..." எனக் கட்டளையிட்டு மறைந்தார். - அருணகிரிநாதர் வரலாறு - பக்கம் 70,

f சிவபிரான் பேய்களுடன் ஆடுதல்: பேய்க்கணஞ்சூழ .ஆடுமெம் அடிகள்' - சம்பந்தர் 1-77-3. # தந்தைக்கு உபதேசித்தது. பாடல் 628 பக்கம் 62 கீழ்க்குறிப்பு. X சமணரைக் கழு ஏற்றியது. பாடல் 181-பக்கம் 422 கீழ்க்குறிப்பு. (தொடர்ச்சி 531 ஆம் பக்கம்)