பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1083

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

524 முருகவேள் திருமுறை (7ஆம் திருமுறை அழகுபெறு நடையடைய கிறுதுபடு மொழிபழகி யாயவோர் தேவி மாருமாய் *விழுகவரை யரிவையர்கள் படுகுழியை நிலைமையென வீடு வாசலாய் மாட கூடமாய் f அணுவளவு தவிடுமிக பிதிரவிட மனமிறுகி ஆசை யாளராய்+ஊசி வாசியாய் அவியுறு சுடர்போலே, வெறுமிடிய னொருதவசி யமுதுபடை யெனுமளவில் மேலை வீடுகேள் கீழை வீடுகேள் திடுதிடென நுழைவதன்முன் எதிர்முடுகி யவர்களொடு சிறி ஞாளிபோல் ஏறி வீழ்வதாய் விரகினொடு வருபொருள்கள் சுவறியிட மொழியுமொரு வீனியார்சொலே மேல தாயிடா விதிதனை நினையாதே. மினுகுமினு கெனுமுடல மறமுறுகி நெகிழ்வுறவும் வீனர் சேவையே பூணு பாவியாய் மறுமையுள தெனுமவன்ர விடும்விழலை யதனின்வரு வார்கள் போகுவார் கானு மோஎணா விடுதுறவு பெரியவரை மறையவரை வெடுவெடென மேள மேசொலா யாளி வாயராய் மிடையுற வருநாளில்,

  • ஊனுலா முடைகொள் ஆக்கை உடைகல மாவ தென்றும்

மானுலா மழைக்க ணார்தம் வாழ்க்கையை மெய்யென்றெண்ணி' அப்பர் 4-67-6. 1. தவிடும் இக இகுதல் - தாழே விழுதல் மாரியின் இகுதரு..கடுங்கனை மலைபடு 226 தவிடினாற் பிளவு எனினும் ஏற்பவர் தாழாதியேன் திருப்புகழ் 1062, சிறுமிக் குமரநிகர் வீர்பகிர - கந்தரந்தாதி 97. அணு அளவு தவிடுமிகள்' என்றும் பாடம் (தவிடு-உமிகள்).

  1. ஊசிவாசியாய்-ஊசி எவ்வாறு தனக்குள் அமைய நூல் ஒன்றையே விடுகின்றதோ அவ்வாறு தனக்கு வேண்டியவர்களுக்கு மாத்திரம் இடம் தருங் குணத்தனாய்.(பிறருக்கு உபகாரம் செய்யாதவனாய்):