பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1077

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

518 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை மருவும் பொற்குட மெழுந்த மாமுலை வளர்வஞ் சிக்கொடி நடந்த வாறென வருதுங் கக்கட லணங்கு போல்பவர் ର தருஆடே, நிதமிந் தப்படி யிருந்து வாறவர் பொருள் தங்கப்*பணி கலந்து போய்வர நெறிதந் திட்டவர் வசங் களாமென வுழலாதே. t நிதி.பொங் கப்பல தவங்க ளாலுணை மொழியும் புத்திகள் தெரிந்து நானுணை . ! நிகர்சந் தத்தமிழ் சொரிந்து பாடவு மருள்தாராய்: நதிமிஞ் சச்சடை விரிந்த நாயக னுமையன் பிற்செயு மிகுந்த பூசனை நலமென் றுட்குளிர் சிவன்ப ராபர னருள்பாலா. Xநவகங் கைக்திணை பகர்ந்த மாoமணி நதியங் கிற்குலவு*கந்து காபுரி நகர்பொங் கித்தழைய வந்து வாழ்வுறு முருகோனே, கெதிதங் கத்தகு கணங்கள் வானவர் ttஅரிக்ஞ் சத்தவர் முகுந்தர் நாவலர் கிளைபொங்கக் க்ருபை புரிந்து வாழ்கென அருள் நாதா.

  • பணி-பண்ணி. t இந்த நாலாவது அடி அருமையான வேண்டுகோளைக் கொண்டுள்ளது. மனப்பாடம் செய்யவேண்டியது.
  1. இது அருணகிரியாரின் வரலாற்றுக் குறிப்புக்கு உதவுவது. இந்த வேண்டுகோள் அவருக்கு வயலூரிற் சித்தித்தது.

திருப்புகழ் நித்தம் பாடும் அன்பது செய்ப்பதியில் தந்தவன் நீயே" - (திருப்புகழ் 105) அருணகிரிநாதர் வரலாறு - பக்கம் 70, x நவகங்கைக் கினையானது மண்ணி நதி. ஒன்பது கங்கை நதி கூடினால் ஒத்த பெருமையது மண்ணி நதி என்றும் பொருள்படும். மண்ணியாறு முருகவேளால் வரவழைக்கப்பட்டு சுப்பிரமணிய நதி' என்றும் பெயர் கொண்டிருந்தது. மொழிதரு குடிஞை யாய பலவுளும் முருகப் புத்தேள் பொழிதரு கருணை யாலே யழைத்திடப் போந்த மண்ணி வழிதரு வெள்ள மேன்மை வகுப்பவர் யாவர் அன்னோன் செழிதரு முருவுஞ் சீரும் எனச்சிறந்தோங்கு நாளும்' -(மண்ணிப் படிக்கரைப் புரா-நாட்டுப் 11) (தொடர்ச்சி 519 ஆம் பக்கம்)