பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1069

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

510 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை வணிகயிலை சுற்றி வந்திடு பதத்தை வந்தனைசெய் புத்தி தருவாயே: பம்புநதி யுற்ற பங்கொருச மர்த்தி பண்டுள தவத்தி லருள்சேயே. பைம்புய லுடுத்த தண்டலை மிகுத்த பந்தனை நகர்க்கு ளுறைவோனே: f சம்புநிழ லுக்குள் வந்தவ தரித்த சங்கரர்த மக்கு மிறையோனே. சங்கணி கரத்த ரும்பர்பய முற்ற சஞ்சல மறுத்த பெருமாளே.(4) 858. வினை கெட தந்ததன தந்தனந் தனதனத் தநததன தந்தனரு தனதனது தந்ததன தந்தனந் தனதனத் தனதான X கெண்டைகள்பொ ருங்கண்மங் கையர்மலர்க் கொண்டைகள்கு லுங்கநின் றருகினிற் கெஞ்சுபலு டன்குழைந் தமளியிற் கொடுபோய்வன்ை.

  • கயிலையிலிருந்த தந்தை கூற, கயிலையிலிருந்து உலகெலாம் வலம் வந்தது - பாடல் 184-பக்கம் 430 கீழ்க்குறிப்பு: "கார்மயிற்பரி நடாவி யோய்வினொர் கணந்தனிற் கயிலை மேவினான்

பழநித்தல புராணம் - திருவாவினன்குடி - 46. f சம்பு - நாவல்மரம் சம்பு நிழலில் இறைவன் வீற்றிருத்தல்:- இவ் வரலாற்றை பாடல் 50 பக்கம் 140-கீழ்க்குறிப்பிற் பார்க்க திரு ஆனைக்காவுலாவிற் பின்வருமாறு காணலாகும். (8.18) இருடி ஒருவன்.சம்பு தருவின் அடியிற்றவமே புரியக் கரத்தில் தவளக் கணியொன்று விழ.கனியைக் கயிலையிற்போய் நக்கன் தனக்களிப்ப.முக்கணான்.அருந்தி விதை மாமுனிக்கு நல்க முனி தாங்கி அருந்த.உடலில் வேராய்...வெண்ணாவலாய் (தொடர்ச்சி 511 ஆம் பக்கம் பார்க்க)