பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1019

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

460 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை

  • எச்சுரு திக்குளு நீயே தாயே

சுத்தவி றற்றிறல் வீரா திரா ாட்டிகு டிப்பதி வேலா மேலோர் பெருமாளே.(4) எண்கண் (இது திருவாரூரி லிருந்து நீடாமங்கலம் டோகும் வழியில் உள்ள ருமதிக்குன்றம் ரெயில்வே ஸ்டேஷனுக்குச் சமீபம் t எண்கன், எட்டிகுடி, சிக்கல் மூன்றிலும் உள்ள முருகக்கடவுளின் திருவுருவங்கள் ஒரே சிற்பியினுடைய கைவேலைஎன ஆன்றோர் கூறுவர்.) 839. பணிய தந்த தந்த தந்த தந்த தந்த தந்த தந்த தந்த தநத தநத தநத தநத தனதான சிந்த னந்தி மிர்ந்த ணைந்து குங்கு மங்க டம்பி லங்கு சண்ப கஞ்செ றிந்தி லங்கு திரடோளுந்: தண்டை யஞ்சி லம்ப லம்ப வெண்டை யஞ்ச லன்ச லென் # சஞ்சி தஞ்ச தங்கை கொஞ்ச மயிலேறித் திந்தி மிந்தி மிந்தி மிந்தி தந்த னந்த னந்த னென்று சென்ற சைந்து கந்து வந்து க்ருபையோடே Xசிந்தை யங்கு லம்பு குந்து சந்த தம்பு கழ்ந்து னாநது செம்ப தம்ப ணிந்தி ரென்று மொழிவாயே: அந்த மந்தி கொண்டி லங்கை வெந்த ந்தி ம்ப கனன்டன் அங்க முங்கு லைந்த ரங்கொள் பொடியாக "எச்சமயத் தார்களுமெம் மிறையிறை யென் றேத்தவவர்க் கச்சமயந் தோறுஞ் சென் றருள்புரிவா னாகினையே -(கதிர்காமக் கலம்பகம் 1) t எண்கண் (839). எட்டிகுடி (835) சிக்கல் (830) இம் மூன்று தலங்களையும் ஆன்றோர் ஒன்று படுத்திக் கூறுவர் : முருகவேளின் அழகிய திருவுருவை ஒரு சிற்பி எண்கண்' என்னும் தலத்துக்கு அமைக்க, அத்தகைய அழகிய உரு வேறொன்று செய்யாதிருக்க வேண்டி அரசன் அச் சிற்பியின் ஒரு கையை வெட்டிவிட்டான் என்றும், அந்தக் குறையுடனே அதனிலும் அழகான முருகன் உருவை எட்டிகுடியில் அந்தச் சிற்பி அமைத்தான் (தொடர்ச்சி 61 ஆம் பக்கம் பார்க்க.)