பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1013

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

454 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 836. ஆண்டருள தாந்த தந்தன தான தனத்தம் தனதான ஓங்கு மைம்புல னோட நினைத்தின் பயர்வேணை. ஒம்பெ றும்ப்ரண வாதி யுரைத்தெந் தனையாள்வாய், வாங்கி வெங்கணை சூரர் குலக்கொம் புகடாவி. வாங்கி நின்றன*ஏவி லுகைக்குங் குமரேசா; fமூங்கி லம்புய வாச மணக்குஞ் சரிமானு. மூனன்ட பைங்குற மாது மனக்குந் திருமார்பா, காங்கை யங்கறு:பாசில் மனத்தன் பர்கள்.வாழ்வே. Xகாஞ்சி ரங்குடி ஆறு முகத்தெம் பெருமாளே, (2) 837. திருவடியைப் பெற தனதத்த தனதத்த தனதத்த தனதத்த தனதத்த தனதத்த தனதான Oகடலொத்த விடமொத்த கனையொத்த பிணையொத்த கயலொத்த மலரொத்த விழிமானார்.

  • ஏ மிகுதி.பெருக்கம் ஏவார் மலையே சிலையா"

-சம்பந்தர் 2-62-2. f மூங்கிலம்புயம்-வேயுறுதோளி" -சம்பந்தர் 2-85-1. f பாசு-பாசம் "பாசற்றவர் பாடி நின்றாடும் பழம்பதி" -(சுந்தரர்-50-7) X காஞ்சிரங் குடி' என்பது எட்டி குடி தலத்துப் பெயரை இங்ங்ணம் மாற்றிக் கூறுவது அருணகிரியார்க்கு ஒரு மகிழ்ச்சி. பிறிதோ ருதாரணம் - பந்தணை நல்லூரைக் கந்துகாபுரி என்பர்-(பாடல் 860); கந்துகம்பந்து O இந்த அடி சொற்பொருட் பின்வரு நிலையணி,