பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[M முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை

  • செற்றே சுட்டே விட்டே றிப்போ

மப்பே துத்துக் கமறாதோ, நித்தா வித்தா ரத்தோ கைக்கே நி ற்பாய் கச்சிக் குமரேசா. நிட்டு ரச்சூர் கெட்டோ டப்போர் நெட்டோ தத்திற் பொருதோனே, முத்தா ரத்தோ னிற்t கோ டற்பூ முட்டா திட்டத் தணிவோனே. முற்றா நித்தா அத்தா சுத்தா -- முத்தா முத்திப் பெருமாளே. (33) 484. பாட தானத் தத்தத் தத்தன தத்தத் தனதான + கோவைச் சுத்தத் துப்பத ரத்துக் கொடியார்தங் கோலச் கச்சுக் கட்டிய முத்தத் தனமேவிப், பாவத் துக்குத் தக்கவை பற்றித் திரியாதே பாடப் பத்திச் சித்த மெனக்குத் தரவேணும்: மாவைக் குத்திக் கைத்தற எற்றிப் பொரும்வேலா.

  • செற்று சென்று

கோடற் செச்சைய மார்பா' என்றார் பிறிதோரிடத்து (திருப்புகழ் 1123) கோடல்-செங்காந்தள் மலரையுங் குறிக்கும் குறிஞ்சிப் பாட்டு 61-2 உரை) முருகன் "சுடர்ப்பூங் காந்தட் பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன்" திருமுருகாற்றுப்படை 43.44 + கோவை வாயித ழுக்கும் " திருப்புகழ் 914