450 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை
- ஞான மங்கையமு தஞ்சொருபி யென்றனொரு
தாய னங்குகுற மங்கையைம னந்தபுய நாகை யம்பதிய மர்ந்துவளர் நம்பர்புகழ் தம்பிரானே. (2) 834. திருவடியைக் கூட தனனா தனனா தனனா தனனா தனணா தனனா தனதான விழுt தா தெனவே கருதா துடலை வினைசேர் வதுவே புரிதாக விருதா வினிலே 4: யுலகா யதமே லிடவே மடவார் மயலாலே; அழுதா கெடவே அவமா கிடநா ளடைவே கழியா துணையோதி. அலர்தா ளடியே னுறவாய் மருவோ ரழிபா வரமே. தருவாயே! தொழுதார் வினைவே ரடியோ டறவே துகள் தீர் பரமே தருதேவா. சுரர்பூ புதியே கருணா லயனே சுகிர்தா வடியார் பெருவாழ்வே, Xஎழுதா மறைமா முடிவே வடிவே லிறைவா எனையா ளுடையோனே. Oஇறைவா எதுதா வதுதா *தனையே இணைநா கையில்வாழ் பெருமாளே.(3)
- ஞானா தனத்தி.குறத்தி திருப்புகழ் 646
"ஞான குறமாது'திருப்புகழ் 98, 987. ஞானபத்தினி - திருப்புகழ் 1218 f தாது-சுக்கிலம். # உலகாயதம்-தேகமே ஆத்மா, போகமே மோகூடிம் என்னும் மதம். X எழுதா மறைவேதம் எழுதப்படாமல் வாய் மூலமாகவே தலை முறை தலை முறையாக வந்தமையால் எழுதாமறை எனலாயிற்று எழுதும் மறை - தேவாரம் (தொடர்ச்சி 451 ஆம் பக்கம்)