பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1003

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

444 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை இலகிய வெட்சிச் செந்தாம மார்புய சிலைநுதல் மைக்கட் சிந்துார வாணுதல் இமயம கட்குச் சந்தான மாகிய முருகோனே. இளையகொ டிச்சிக் கும்பாக சாதன னுதவுமொ ருத்திக் குஞ்சில நாயக *எழிலியெ ழிற்பற் றுங்காய மாயவன் மருகோனே, அலர்தரு புட்பத் துண்டாகும் வாசனை திசைதொறு முப்பத் தெண்காதம் வீசிய அணிபொழி லுக்குச் சஞ்சார மாமளி யிசையாலே. அழகிய சிக்க்ற் சிங்கார வேலவ சமரிடை மெத்தப் பொங்கார மாய்வரும் அசுரரை வெட்டிச் சங்கார மாஆ பருமாளே. (2) நாகபட்டினம் (ரெயில்வே ஸ்டேஷன். மூவர் தேவாரமும் பெற்றது. ஸ்தல புராணம் உண்டு.) 832. முத்திபெற தான தத்த தத்த தந்த தான தத்த தத்த தந்த தான தத்த தத்த தந்த தனதான # ஒல மிட்டி ரைத்தெ ழுந்த வேலை வட்ட மிட்டஇந்த ஊர்மு கிற்ற ருக்க ளொன்று மவராரென்.

  • வண்ணமுகி லன்ன எழில் அண்ணல் - சம்பந்தர் 3-749

f சிக்கல் முருகவேளின் திருப்பெயர் - சிங்காரவேலவர். "சிக்கலம் பதிமேவு சிங்காரவேலனாந் தேவர் நாயகன் வருகவே" க்ஷேத்திரக்கோவைப் பிள்ளைத்தமிழ் ! பொருள் வேண்டிப் பொருள் உள்ளோரிடம் தான் ஓலமிட்டு (அபயங்கூறி)ச் செல்வதால், கடல் இரைந்து திரை புரள்வதும் கடல் ஏதோவேண்டி ஓலமிட்டு ஒருவரிடம் முறையிடுவது போலத் தன் கருத் துக்குத் தோன்றுகின்றபடியால் 'ஓலமிட்டு இரைத்தெழுந்த வேலை". எனறாா. (தொடர்ச்சி-பக்கம் 445 பார்க்க)