பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/987

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

514 முருகவேள் திருமுறை சிங்கார அரிமருக பங்கேரு கனுமருள சென்றேயும் அமரருடை 15ஆம் திருமுறை சிறைமீளச். செண்டாடி அசுரர்களை ஒன்றாக அடியர்தொழு தென்சேரி கிரியில்வரு 397. உபதேசம் பெற தந்தானத் தந்த தனதன தந்தானத் தந்த தனதன தந்தானத் தந்த தனதன கொண்டாடிக் கொஞ்சு மொழிகொடு கண்டாரைச் சிந்து விழிகொடு கொந்தாரச் சென்ற குழல்கொடு குன்றோடொப் பென்ற முலைகொடு நின்றோலக் கஞ்செய் நிலைகொடு கொம்பாயெய்ப் புண்ட விடைகொடு பண்டாடச் சிங்கி யிடுமவர் விண்டாலிக் கின்ற மயிலன பண்பாலிட் டஞ்செல் மருளது பண்டேசொற் றந்த பழமறை கொண்டேதர்க் கங்க ளறfவுமை பங்காளர்க் கன்று பகர்பொருள் பெருமாளே.(1) தனதான வடமேருக். பலரோடும்; விடுமாறு. அருள்வாயே; 書 HH Hän H 暫 H_ H | H ■ H_* சிந்துதல் அழித்தல்; "புரமூன்றும் மூரல் கொடு சிந்தியருள் பாவநாசர்" காஞ்சிப்புரா இருபத்தெண்டளி . 131; அடியார் மேல்வினை சிந்துவான்". சம்பந்தர் - ம - 23 5. சிந்து வேலும் திருப்புகழ் - 16 t சிவபிராற்கு உரைத்த உபதேசத்தை எனக்கும் போதித்தருள் என வேண்டுவர் அருணகிரியார்:- திருப்புகழ் 173 கீழ்க்குறிப்பைப் பார்க்க