பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/985

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

512 முருகவேள் திருமுறை 15ஆம் திருமுறை தென்சேரிகிரி (செஞ்சேரிமலை என மருவி வழங்கும் இத்தலம் கோயமுத்துார் மாவட்டம், பல்லடம் வட்டம், கஸ்பா பல்லட்த்துக்குத் தெற்கே 12 மைல் தூரத்திலுள்ளது. திருப்பூர் புகைவண்டி நிலையத்தில் இறங்கிப் பொள்ளாச்சிக்குப் போகும் பேருந்து வண்டியில் சுமார் 22 மைல் சென்று, சுல்தான்பேட்ட்ையில் இறங்கி, உடுமலைப்பேட்டை பேருந்து ಶ್ಗ ஏறி, மைல் சென்றால் இத்தலத்தை அடையலாம். கோவில் சிறுகுன்றின்மேல் உள்ளது. பாட பேதத்தின்படி 574 ஆம் பாடலும் இத்தலத்துக்கு உரியதாம்.) 396. அருள் பெற தந்தான தனதனண தந்தான தனதனன தந்தான தனதனன தனதான எங்கேனு மொருவர்வர அங்கேக ணினிதுகொடு இங்கேவ ருனதுமயல் தரியாரென். றிந்தாவெ னினியஇதழ் தந்தேனை யுறமருவ என்றாசை குழையவிழி யிணையாடித்; தங்காம லவருடைய வுண்டான பொருளுயிர்கள் சந்தேக மறவெயறி கொளுமானார். சங்கீத கலவிநல மென்றோது முததிவிட 'தண்பாரு முனதருளை யருள்வாயே, சங்கோடு திகிரியது கொண்டேயு நிரையிறகு tசந்தாரும் வெதிருகுழ லதுஆதித் தன்காதல் தனைSயுகள என்றேழு மடவியர்கள் தங்கூறை கொடுமரமி லதுவேறுஞ்: தண்பு - தண்மை, குளிர்ச்சி. t சந்து - தொளை, இசை, சந்துலாம்தமிழ் சம்பந்தர் - II - 109 - 17 # வெதிர் - மூங்கில். (அடுத்த பக்கம் பார்க்க)