பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/977

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

504 முருகவேள் திருமுறை 15ஆம் திருமுறை 'றடியனு நினைத்து நாளு முடலுயிர் விடுத்த போது மணுகிமு னளித்த பாத மருள்வாயே தனதன தனத்த தான எண்முர சொலிப்ப வீணை தமருக மறைக்கு ԱՔոCP மலைமோதத். tதடிநிக ரயிற்க டாவி யசுராக ளிறக்கு மாறு சமரிடை விடுத்த சோதி முருகோனே, எனைமன முருக்கி யோக அநுபுதி யளித்த பாத

  1. எழுதரிய பச்சை மேனி யுமைபாலா.

இமையவர் துதிப்ப ஞானமலையுறை குறத்தி பாக இலகிய சசிப்பெண் மேவு பெருமாளே. (2) ஊதிமலை (இது கோயமுத்துார் மாவட்டத்தில் தாராபுரத்திலிருந்து காங்கேயத்துக்குப் போகும் வழியில் இடை நடுவில் பத்துக்கல் தூரத்தில் உள்ளது. 444 - ஆம் பாடலும் பாட பேதத்தின்படி, இத்தலத்துக்கு உரியதாம்.) 393. வணங்க தானதன தான தந்த தானதன தான தந்த தானதன தான தந்த தனதான ஆதிமக மாயி யம்பை தேவிசிவ னார்ம கிழ்ந்த Sஆவுடைய மாது தந்த குமரேசா. இங்கு அருணகிரியாரின் வரலாறு உளது; தமது வாழ்க்கைத் துன்பத்தை நினைத்துத் தாம் உயிர் துறக்க நினைந்த வரலாற்றை நாலாவது அடியிலும், இறைவன் திருவடி சூட்டி யோகாது பூதியைத்தமக்கு அருளிய திறனை ஏழாவது அடியிலும் அருணகிரியார் விளக்குகின்றனர். மனையவள் நகைக்க' என இப்பாடல் தொடங்குவதால் அருணகிரியார் (அடுத்த பக்கம் பார்க்க)