பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்செந்தூர்) திருப்புகழ் உரை 81 28 நிமிர் ந்து நிற்கும் சூதாடு கருவி போன்ற மார்பிற் கொங்கைகளை ←❍_❍ᏞᏞᏞ! முண்டைகள், கரும்பின் சாற்றோடு அரைத்து வைத்துள்ள (மருந்து) உண்டை களை நிழலிடத்தே (காய) உலர்த்தி, (அவைகளுக்கு) வாசனை பலவும் தடவிப் பின்பு - நெருங்கிப் படுக்கையில் (வந்தவனொடு இருந்து) வெற்றிலை யின் புறத்தே (அந்த மருந்தை) ஒளித்து அன்பு காட்டி (அவனுக்கு) அளித்துப் பின்னர் இங்கு என்னை நீர் நினைப்பதே இல்ல்ை மெச்சும் செர்ல் இதமான சொல் சொல்லி' என்று ஒதி, - (தனது மாயத்தில் அவன்) விழக் கண்டு ஆசை வலைக்குள் அவன் அழுந்தும்படி விடுக்கின்ற பாவிகள், வேசிகள், எண்ணங்களை உருக்கும் துவைகள் శిఖీ உண்போர்)-(அவரது) உலோப குணத்தில் (சிக்குண்டு நான்) அலையாமல், அழிவில்லாத ஆறு என்று சொல்லப்படும் எழுத்துக்களை யும் (ஆறெழுத்தையும் சடாட்சரத்தையும், மணம் வீசும் கடப்ப மாலையையும், (திரு)முக ஒளியையும், நாள் தோறும் (எனது) உள்ளக்கண்ணில் நினைக்கும்படி அருள்புரிவாயே; கரிய துய கழுத்தையுடைய (சிவனது) அரிய மலையாம் கயிலைய்ை எடுத்த தோள்களை உடையவனும், (கொம்புகள் தனது) மார்பிற் பொருந்த வந்த எட்டு (த்திக்கு) யானைகளையும் வென்றவனுமான அரக்கனைக் கொன்ற அருமை வாய்ந்த தோள் வலிமை பெற்ற) (மேக நிறமுள்ள) திருமாலின் மிருகனே! பெருமை பொருந்திய தஞ்சாவூர், சிக்கல், திருவலஞ்சுழி, ருச்செங்கோடு, திரு இடைக்கழி, தண்டல்ை நீனெறி, திருக்களர், திருச்செங்காட்டங்குடி, திருக்குறுக்கை, திருப் புறம்பயம் என்னும் தலங்களில் அமர்ந்திருப்பவனே! யில் அவன் ஒரு செட்டியாகப் பிறந்தான்; தன் குலத்து நங்கை ஒருத்தியை மணந்தான்; அவள் கருப்பமாய்த் தன் தாய் வீட்டில் இருந்தாள். செட்டி அவளை அழைத்துப்போக வந்தான். மாமனார் வீட்டார் பிரசவமான பின்பு