பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 முருகவேள் திருமுறை (2 - திருமுறை 28. ஞானக்கண்ணால் தரிசிக்க நிறுக்குஞ் 'சூதன மெய்த்தன முண்டைகள் கருப்பஞ் சாறொட ரைத்துள வுண்டைகள் நிழற்கண் காண ரீவு ணக்கிம ணம்பல தடவாமேல். நெருக்கும் பாயலில் வெற்றிலை யின்புறம் ஒளித்தன் பாகஅ ளித்தபி னிங்கெனை நினைக்கின் lரிலை மெச்சலி தஞ்சொலி யெனவோதி. உறக்கண் டாசைவ லைக்குள ழுந்திட விடுக்கும் பாவிகள் பொட்டிகள் சிந்தனை யுருக்குந் துாவைகள் செட்டைகு ணந்தனி லுழலாமே. உலப்பின் றாறெனு மக்கர முங்கமழ் கடப்பந் தாருமு கப்ரபை யுந்தினம் உளத்தின் பார்வை யிடத்தி னிணைந்திட அருள்வாயே; கறுக்குந் துாயமி டற்றன ருஞ் சிலை யெடுக்குந் தோள னி றத்தம ரெண்கரி கடக்குந் தானவ னைக்கொல ரும்புயன் மருகோனே. கனத்தஞ் சாபுரி சிக்கல்வ லஞ்சுழி திருச்செங் கோடு இடைக்கழி தண்டலை களர்ச்செங் காடு குறுக்கை புறம்பயம் அமர்வோனே

  • சூது + அன்ன; f உணக்கி =உலர்த்தி, # சிலை - மலை. S நிறம் - மார்பு.

திசையானையின் மருப்புலக்க வழங்கிய மார்பினான் - கம்ப. ராமா. ராவணன் வதை 189, 1. தண்டலை - தண்டலைநீணெறி.