பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்செந்தூர்) திருப்புகழ் உரை 79 பேசும் வீரமுள்ளிவா, கொல்ல வருகின்று பாம்புபோல எதிர்க்கும் வேசைகள், (கிடைத்த) காசின் அளவுக்குத் தக்கபடி மனத்தை அழுந்தச் செலுத்தும் ஊசற்குணம் உடையோர் (இத்தகையோர்) மேலே ஆசைகள் கொள்வேனோ! சூரியன்போல ஒளி வீசும் திருமுடிகளெல்லாம் அழகாய் நலமே தர (உனது) அருட்கண் பார்வை கொண்டு அடியார்கள்ை மகிழ்ச்சியுடனே - அழைத்தும், (அவர்களோடு) விஷயங்களைப் பேசும் மூலப் பொருளே! செப்பம் திே: குணம்) உள்ளவன்தான் இவன் என்று என்னை நாள்தோறும் திக்கம் (தலைமைத்தானம்) சேரும் படியாகவே ருவருள் ப்ாலித்து இப்பொழுதே இனிம்ையுடன் ஆண்டருளு G) NITILITЈ, - இருக்கு வே ம், காரணங் கடந்த (ஏனைய) வேதங்களும் ஃ.ே சாரமான பொருளைத் தொழுது ஒழுகும் தேவர்களுடைய துன்பங்கள்ைத் தீர்க்கின்ற் பெருமை வாய்ந்தவனே! அடியார்கள் தவநெறியில் நின் JDJ» இவரே நமது குறிப்பொருள் என்று தொழ (அல்லது லட்சக் கணக்காய் நின்றுதொழ) மகிழ்ந்து விருப்பம் மிகத் கொள்ளும் ஆதிப்பிர்ான்ாய், உலகை அழிக்கும் மூர்த்தி யாய், ஆத்தி மலர், சூடிய சடைப்பெரும்ானாய் உள்ள (சிவபிரான்) அருளிய குழந்தையே! - (திரிகாலங்களையும் - சென்றகாலம், நிகழ்காலம், வருங்காலம் என்னும் மூன்று காலங்களையும்) காணவல்ல தவசிரேட்டர்க்ள், வேதியர் முதலர்னோர் துதிக்கும் திருவடிகளை உடைய பெரும்ானாகிய உலகுக்குப் ப்ேரொளியாய் விளங்குகின்ற திருமாலின் மருகனே! செழிப்புள்ள செந்நெற்பயிரும், மேகத்தை எட்டும்படி (வளர்ந்துள்ள) கரும்புச் சோலையும், வாழைகளுமே பொலிக்ன்ற திருச்செந்துாரில் வீற்றிருக்கும் தேவர்கள். பெருமாளே! அருளால் உடன் இனிது ஆள்வாய்) ነ சுருக்கம் தன் மனைவியின் கற்பிற் சந்தேகங் கொண்ட பிராமணன் ஒருவன் அவளைக் கொன்றுவிட்டான், அடுத்த பிறவி