பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/944

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று . செங்கோடு திருப்புகழ் உரை 471 --우- =를 꾸- நடக்கின்ற பித்துப் பிடித்தவர்கள், தங்கள் பேச்சு வன்மையால் ஆசை ஊட்டி மயக்குபவர்கள், ஆசை வலையை வீசி அன்னக்கின்ற கொங்கையினர், ப்லர் மத்தியிலும், மாலை அணிந்த கூந்தலை அவிழ்த்து முடிப்பவர்கள், புடைவை கீழே தாழும்படி தளர்த்தி இடையிற் சுற்றுபவர்கள், வாசனை வீசும் நறுமணங் கொண்டு மினுக்குபவர்கள், தமது சம்பந்தத்தாலே மாயையின் உள்ளே விழும்படி அழுத்துபவர்கள 嘉 Ш_J பொது மகளிரின் காம போகச் செயல்களில் ஈடு பட்டதாலே - உன்னைப் பணியும் நல்வாழ்வு இல்லாமல் மும்மலங்களுக்கு ஈடான பிறப்பினில் அலைவ்ேனோ! மேலுலகத்தில் உள்ள வானோர் (தேவர்கள்) புகழ்ந்த தசரத ராச) னுக்கு ஒரு குழந்தையாகப் பிறந்து, ஒப்பற்ற (விசுவாமித்திர) முநிவர் செய்த வேள்விக் காவல் புரிந்து ரட்சித்து, (அகலிகையாகிய) அந்த கல்லைத் திருவடியினால் (மிதித்துப்) பழைய உரு எய்தும்படி செய்து, மிதிலாபுரியில் வில்லை முறித்து, மின் GLఃఖీ பொருந்திய மாது (சீதையின்) 醬 தழுவி (மணந்து), பதிபுக்கிட் (அயோத்தி நகர்க்குத்) திரும்பி வந்து சேர, (அங்கு) மாற்றாந் தாயான (க்ைகேயி காட்டுக்குப் போகும்படிச் செய்ய, பின்னவனோடே (தம்பியாகிய) லட்சுமணனுடனும் பூதேவியாம் சீதையுடனும் சென்று அந்தக் காட்டில் வாழ்ந்த வாலி இறக்கும்படி அம்பை ஏவினவ்னும், தேடிச் சென்று ராவணனை அழித்தவனுமான் பூரீர்மபிரானது (திரும்ாலின்) மருகனே! (முன் பக்கத் தொடர்ச்சி) " அஞ்சன வண்ணத் தான்தன் அடித்துகள் கதுவா முன்னம் வஞ்சிபோ லிடையாள் முன்னை வண்ணத்த ளாகி நின்றாள்" (கம்பராமா - அகலிகை - 85) இப்பாடலின் 5,6,7 அடிகள் " ராமாயணச் சுருக்கமாம்" அழகு பெற்று விளங்குகின்றன. _ _