பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/923

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

450 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை வஞ்ச மாய்ப்புக் கொளிக்குஞ் சூற்கைத் துன்று ஆர்ப்பொட் டெழச்சென் றோட்டிப் பண்டுt iாட்குட் களிக்குந் தோட்கொத் துடையோனே; வண்டு பாட்டுற் றிசைக்குந் தோட்டத் தண்கு ராப்பொற் புரக்+கும் பேற்றித் Sதொண்டர் கூட்டத் திருக்குந் தோற்றத் திளையோனே, கொஞ்சு வார்த்தைக் கிளித்தனன் சேற்கட் குன்ற வேட்டிச் சியைக்கண் காட்டிக் கொண்டு வேட்டுப் புனப் $பைங் காட்டிற் புணர்வோனே. கொங்கு லாத்தித் தழைக்குங் காப்பொற் கொண்ட லார்த்துச் சிறக்குங் காட்சிக் கொங்கு நாட்டுத் திருச்செங் கோட்டுப் பெருமாளே. (7) சூல் சூலம். t வாளாலும் சூரனை வெட்டினார் என்பது: " சூர் தூளாய் வீழ ... சீரா வாலே வாளாலே வேலாலே சேதித்திடும் வீரா திருப்புகழ் 1045,

  1. கும்பு ஏற்றி - கும்பு கூட்டி, S ஏத்துவாரவர் பலர் கூட நின்ற குழகனார் . சம்பந்தர் II-93-6. $ பைங்காட்டிற் புணர்ந்தது; "கன்னி தனையோர் கடிகா வினிற்கலந்து"

- கந்த புராணம் வள்ளி திருமணம்-115.