பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்செந்தூர்) திருப்புகழ் உரை 75 இனிமையில் ஒன்றுபட்டுச் சென்று உட்படுகின்ற (என்) மனம் உன தாள்மீது அன்பு உற்று இயற்றமிழும் இசைத் .ே கொண்டு ஏத்துக என்னும் உள்ளப் (பண்பைப் பெற) அருளுவாயாக - நீண்ட தவம் மேம்பட்டுள்ள உத்தம புருடர்களும் நைந்து ஏக்கங்கொண்டு தளர்ச்சி உறும்படி អ៊ីន ஆர்ப்பரித்து அவ்விடத்தே (தனது) அம்புகளைச் செலுத்தும் - (தனக்கு) ஒப்பில்லாத மன்மதன் தன்னுடைய மலைபோன்ற தேரை ಟ್ವಿ ႕ႏိုင္ရ ಟ್ಗ அழகு அழியும் வண்ணம் சற்றே நினைந்து ஒரு திருவிளைய்ர்டலைச் செய்திட்ட (சிவபிரான்) முன்னிலையில் - திடங்கொண்ட அன்புடன் (அச் சிவனது) சிந்தையில் தெளிவு தரும் அறிவுப் பொருளைச் சேர்த்து 醬 து), தேவர்க டய துன்பங்களைக் களைந்த போரைச் செய்த செவ்விய திருக்கையில் உள்ள திறல் வாய்ந்த வேலாயுதத்தை உடையவனே! தினந்தோறும் இசைப் பாட்டுக்களை வண்டுகள் (அல்லது ரேன்கக்ளை உடைய வண்டுகள்) ஒலித்து இன்புற்று இசையுடன் வந்து ஏத்துகின்ற மதில் (சூழ்ந்த்) (செந்துள்ர்க் கந்தப் பெருமாளே) செல்வம் வளரும் செந்துார்க் கந்தப் பெருமாளே! (உன் தாள்மீது அன்புற்று ஏத்தும் உள்ளத்தைத் தந்தருளுக) 26 அனிச்சப் பூப்போல (மென்மை) உடையதும், பஞ்சு கொட்டும் வில் வீசுகின்ற, தூயதும் துவளுகின்றதுமான பஞ்சு போன்றதும், நீர் நின்லயை டாது பற்றுவதுமான மெல்லிய் அன்னப் பறவையின் இறகுபோல் ம்ென்மை வாய்ந்ததுமான சிற்றடிகளை உடைய மடப்பம் பொருந்திய மாதர்களுடைய - சூரியன்போல ஒளிவீசுகின்ற உயர்ந்த மரகதத்தைக் கொண்டுள்ள அழகிய அணிகலன்களை அணிந் துள்ள (மாதர்களுடைய) முலைமீது முகத்தை அழுத்துகின்ற பாவியை, ஆவி ஈடேறும்படியான வழியைக் காண்ாத