பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/900

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - விராலிமலை திருப்புகழ் உரை 427 வீணாக நாள் கொடுக்கப்படாத (என்றும் போர் இருந்த) படை நம்மாட்டு உண்டு என்னும் அகந்தை கொண்டிருந்த றந்துபட (அவன் மாமரமாய் நின்ற) கட்லிற் சலுத்திய் அற்புத வேலாயுதத்தை ஏந்தியவனே! விராலிமல்ை தலத்தில் வீநீ பெருமாளே! (விலைத் தனத்தியர் உறவு ஆமோ) 363 மயக்கம், ஆசை, கோபம் இவை ஒய்வு ப்லாமல் எந்நாளும் (பிரப்ஞ்ச மாயா விக்ாரங்களின் வழியிலேயே) போகின்ற மகா பாவி, விட குணம் உள்ளவன்தான் - நான் என்றிருந்த போதிலும் நாதனே! தாயும் தந்தையும் எனக்கு நீதான்! நான்கு வேத நூல்களையும், ஆகமங்கள் ஆகிய பிற நூல்களையும் நான் ப்டித்ததும் இல்ல்ை; வீணாக (என்) (வாழ்) நாள் போய்விடாமல், முப்பத்தாறு ఫీ துவங் களுக்கு அப்பாற்பட்ட நிலையதான ஞானோபதேசத்தை அருள்வாயே! பாலனே! செங்குவளைமலர்ப் பிரியனே! லேட்பாடீர வாக அணிமீதே (அணிமீதே பாடீர லேப_வாக) ஆபரணங்களின் மேலே சந்தனக் கலவைப் பூச்சு (அணிந் துள்ள) அழகனே! பாதாளம், பூமி இவைகளுக்குப் பற்றுக்கோடாயுள்ளவனே! மீன் நின்றந்த (நீர் சூழ்ந்த) மேலை வயலூரனே! வேலனே! விராலிமலைச் செல்வனே! திரளான பேய்க் கணங்கள், பூதகணங்களுக்குத் தலைவராம் சிவ்னது குமாரனே! வீரனே! கொடுமை வாய்ந்த சூரனுக்குப் பகைவனே! செவ்வேளே! தேவேசப் பெருமாளே! (ஞானோபதேசம் அருள்வாயே) (முன் பக்கத் தொடர்ச்சி) “சமூக வேதாள பூத பதி சிவபிரான் - பூத பதியாகிய புராணமுனி - சம்பந்தர் III - 80.5. பூத கண நாதர் சம்பந்தர் -1-66-2. பேய்க்கணக் குழுவினான் - சம்பந்தர் III - 48.3.