பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/892

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று . விராலிமலை திருப்புகழ் உரை 419 பரதம் (கூத்து ஆடுபவர்), காட் ல் ஆடுபவர், மேலானவர், மூப்பைத் கடந்தவர் ஆகிய பரமசிவனது ஞான இடத்தில் (நிலையிற்) புகும்படி அருள்புரிய மாட்டரியேரி வேதங்களில் ஊடாடியுள்ள தந்தை (பிரமன்), மிகவும் o பயந்து வும், தவிஅகன்று ஒடவும், கோபம் மிகவும் ధౌఢీ మోనోస్గి மேரு சுழன்று கலங்கவும், கடல் திக் கொளுந்தவும், அழுகை தலந்து (அழுது) வாய் கிழிபடும்படி சப்தத்தோடு சூரன் றககவும - உலகங்கள ஏழும, வட்டமாகிய திக்குகளை மறைக்கின்ற சக்கரவளாகிரியும் சாயவும், பேய்க் கூட்டங்களுடன், பருந்தும், கழுகும் ஆட போரை நாடிச் சென்ற (அல்லது போரில் ஆடல் புரிந்த) பரிசுத்தமான கடப்ப மாலையை அணிந்தவன்ே கருண்ை மேருவே! பெருமை வாய்ந்த திருவிராலியூரில் வீற்றிருக்கும் பெருமாளே! (பரமஞான ஊர்பூத அருளாயோ) 360 மன்மத பாணமாகி இளைஞர்க டய வாழ்நாளைக் கொண்டுபோய், அழகிய க்ர்தில் కి ன்ற a'# குழைகள் வரையும் ஓடிச்சென்று, மேகம்போலத் தவழ்ந்து விளங்கும் கூந்தலின் நிழலில் நிறைந்து நின்று வாள் போன்று, ஈடு, கனம் (கொண்டு). வலின்ம் பெருமை கொண்டதாய், கால் ஏற்று (கருநிற்ம் கொண்டு) அல்லது கொடுங் காற்றின் தன்மை கொண்டு, கூரிய வேலின் முனை நுனி போன்று ய்ம்துாத்ர்களும் (முன் பக்கம் தொடர்ச்சி) tt சுரதினோடு சுரத்தினோடு, சப்தத்தோடு, # திகிரி மாதிர ஆவார திகிரி வட்டமாகிய திக்குகளை மறைக்கின்ற சக்ரவாளகிரி. SS ஆவாரம்- மறைப்பு. $$ வாணிப வான் நீ.ப. 11காமாத்திரம்- காம அத்திரம்; மன்மத பாணம். " கால்- கரு நிறம் ; கால்தோய் மேனி! கம்பராமா. வானர-21.