பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/887

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

414 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை களபசு கந்தமி குந்த கொங்கைக ளிளகமு யங்கிம யங்கி யன்புசெய் கணியித ழுண்டுது வண்டு பஞ்சணை மிசைவிழா. இரதம ருந்தியு றுங்க ருங்கயல் பொருதுகி வந்துகு விந்தி டும்படி யிதவிய வுந்தியெ னுந்த டந்தனி லுறமூழ்கி. இனியதொ ரின்பம்வி ளைந்த ளைந்துபொய் வனிதையர் தங்கள்ம ருங்கி ணங்கிய 'இளமை கிழம்படு முன்ப தம்பெற வுணர்வேனோ, tபரத சிலம்புபு லம்பு மம்பத வரிமுக எண்கினு டன்கு ரங்கணி பணிவிடை சென்றுமு யன்ற குன்றணி யிடையேபோய்ப். பகடியி லங்கை கலங்க அம்பொனின் மகுடசி ரந்தச முந்து னிந்தெழு படியுந டுங்கவி ழும்பனம்பழ மெனSவாகும்; மருதமு தைந்தமு குந்த னன்புறு மருககு விந்தும லர்ந்த பங்கய வயலியில் வம்பவிழ் சண்ய கம்பெரி யவிராலி தளையவிழ் கோதை நல்லார் தங்களோ டின்பம் எய்த இளையனும் அல்லேன் (IV - 78.9) என அப்பர் பெருமான் கூறினதில் நின்றும் அப் பதிகம் பாடின போது அவர் முதியவர் என்பது புலப்படுவது போல், வனிதையர் மருங்கிணங்கிய இளமை கிழம்படுமுன் - என அருணகிரியார் கூறினதில் நின்றும் விராலி மலையைத் தரிசித்து இப்பாடலைப் பாடின பொழுது அவர் இளம் பருவத்தினர் என்பது புலப்படுகின்றது. t'இனிய நாத சிலம்பு புலம்பிடும் அருண ஆடக கிண்கிணி தங்கிய அடி என்றார் - பிறிதோரிடத்து. திருப்புகழ் - 23. பரத சிலம்பு - பரதரு 'பரதமாடி என்றார் சிவபிரானை - திருப்புகழ் 17, 359.

  1. எண்கு கரடி கரடி, குரங்கு - சேனைகள் இராமபிரானுடன் போருக்குச் சென்றன என்பதைத் திருப்புகழ் 8-ல் பார்க்க ஆயிர கோடியினிரட்டியிற் கணித்த, எண்கின் ஈட்டங் கொண்டெறுழ்வலி இடும்பன் வந்திறுத்தான்," "கண்ணுதலானுக்குங் கதுவா மண்ணின் மேல் வந்த வானரச் சேனையின் வரம்பே" . கம்ப ராமா-தானைகாண் - 5, 23

§ ஆகும் - ஆக்கும்.